Just In
- 3 hrs ago மே 1 முதல் அமல்.. ICICI BANK-ன் புது ரூல்ஸ்.. IMPS உட்பட பல சேவைகளின் Service Charge-ல் திடீர் மாற்றம்!
- 7 hrs ago புது விதிகள்.. பேங்க் அக்கவுண்ட்.. கஸ்டமர்களுக்கு ரூ.325 கட்டணம்.. உங்க அக்கவுண்ட்டில் எடுக்கப்பட காரணம்?
- 9 hrs ago கழிவறையில் "கை வைக்கும்" இந்திய ரயில்வே.. Gandhvedh என்கிற மானிட்டர்-ஐ உள்ளே இன்ஸ்டால் செய்ய முடிவு.. ஏன்?
- 11 hrs ago வரலாற்று விலை குறைப்பு.. 50% டிஸ்கவுண்ட்.. பாதி விலைக்கு கிடைக்கும் Samsung-ன் பிரீமியம் போன்.. என்ன மாடல்?
Don't Miss
- News நாட்டின் செல்வம் முஸ்லீம்களுக்கு செல்லும்.. மோடி பேச்சுக்கு ராகுல் தாக்கு! பிடிஆர் ஒரே வரியில் சாடல்
- Sports ஒரே தவறால் டி20 உலக கோப்பையில் இடம் போச்சு.. தினேஷ் கார்த்திக் செய்த மெகா சொதப்பல்
- Automobiles 2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!
- Lifestyle கண்களுக்குக் கீழே கருவளையம் உள்ளதா? அது உங்கள் அழகைக் கெடுக்கிறதா?
- Movies கில்லி அளவுக்கு ’கோட்’ வந்தா நான் பினிஷ்.. வெங்கட் பிரபுவுக்கு ரசிகர்களின் ஒரே கோரிக்கை இதுதான்!
- Finance 2030-ல் 1 கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா? இப்பவே தங்கம் வாங்கணும்னா வாங்கிடுங்க!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
ஹார்லி டேவிட்சனின் புதிய ஆடியோ சிஸ்டம்
2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளித்து ஹார்லி மோட்டார் சைக்கிள்கள் புதிய உத்வேகத்துடன் வந்திருக்கின்றன. குறிப்பாக ஹார்லி நிறுவனம் பைக்கிற்கான புதிய ஆடியோ சிஸ்டத்தை வழங்குகிறது. அதன் பெயர் ஹார்லி டேவிட்சன் பூம் ஆகும்.
இந்த புதிய பூம் ஆடியோ கஸ்டம் டூரிங் சிஸ்டம் பைக்கில் திறந்த வெளியில் சென்றாலும் துல்லியமாக கேட்கும் வகையில் சிறப்பான தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை பேரிங், லோவர் பேரிங் மற்றும் சேடில் பேக்கிங்காக வடிவமைக்கப் பட்டிருக்கிறது.
இந்த பூம் ஆடியோ சிஸ்டம் 2-சானல் (100டபுள்யு/சானல்) ஆம்ப்ளிபயர்கள் கொண்டிருக்கின்றன. 5.25 இன்ச் கொண்ட 2 பேரிங் ஒலிப்பெருக்கிகள், 2 இன்ச் கொண்ட 2 ட்வீட்டர் போட்கள், 6.5 கொண்ட லோவர் பேரிங் மைல்ட் ஒலிப் பெருக்கிகள் மேலும் சேடில்பேக்கில் உள்ள இரண்டு 5 x 7 இன்ச் ஸ்பீக்கர்கள் ஆகியவை சிறந்த இசையை வழங்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் இவை வயர் மற்றும் ஹார்வேர்களையும் வழங்குகின்றன.
2006 மாடல் ஸ்ட்ரீட் க்ளைட் ஹார்லியின் ஓனர்கள் மற்றும் 2006-2009 ஸ்டாண்டர்ட் எலக்ட்ரா, க்ளைட் ஹார்லி டேவிட்சன் டூரர் மோட்டார்சைக்கிள்களில் இந்த புதிய ஆடியோ சிஸ்டத்தை பொருத்திக்கொள்ள முடியும். இந்த பூம் சிஸ்டத்தை ஹேர் ப்ரஷ் க்ளீனர் மற்றும் டூர் பேக்கில் பொருத்த முடியாது.
ஹார்லி பூமுக்கு டீலர் என்ற டிஜிட்டல் டெக்னீசியன் தேவை. லோவர் பேரிங்கை தனியாக வாங்கலாம். ஹார்லியின் வர்த்தக மையத்திற்கு சென்றால் எல்லா விவரங்களையும் விரிவாகப் பெறலாம். கண்டிப்பாக இந்த புதிய சிஸ்டம் நம்மை மெய் மறக்க செய்யும்.
8 ஒலிப்பெருக்கிகள் மற்றும் 2 ஆம்ப்ளிபையர்களுடன் வரும் இந்த ஹார்லி டேவிட்சனின் புதிய ஆடியோ சிஸ்டம் இந்தியாவில் ரூ.90,000க்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470