Just In
- 5 hrs ago
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- 6 hrs ago
வெறும் 15 ரூபாய் NFC ஸ்டிக்கர் இத்தனை வேலையை செய்யுமா? வீட்டயே ஸ்மார்ட்டாக மாற்றலாமா?
- 6 hrs ago
உங்களிடம் பழைய போன் இருக்கிறதா? தூசித் தட்டி எடுக்க நேரம் வந்துருச்சு! விஷயம் தெரியுமா?
- 7 hrs ago
iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
Don't Miss
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- News
பிபிசி ஆவணப்படம் பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது.. வேல்முருகன் ஆவேசம்!
- Movies
AK 62 அப்டேட்: விக்கிக்காக சமரசம் பேசினாரா நயன்..? ஆனாலும் லைகா கொடுத்த ரெட் சிக்னல்
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
பயனீர் அறிமுகப்படுத்தும் புதிய கார் மியூசிக் சிஸ்டம்!

கார் ஆடியோ சிஸ்டம் இன்றைய தினத்தில் அதிக வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. இந்த விருப்பத்தை நிறைவேற்ற மிக்ஸ்டிராக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட புதிய கார் ஆடியோ சிஸ்டத்தை பயனீர் அறிமுகம் செய்கிறது.
இந்த மியூசிக் சிஸ்டம் இனிய இசையை கொடுக்க விதமாக பிரத்தியேக தொழில்நுட்பத்துடன் பயனீர் தயாரித்துள்ளது. காரில் செல்லும்போது மிக்ஸ்டிராக்ஸ் தொழில்நுட்பத்தில் இசையை கேட்கும் போது க்ளபில் அமர்ந்து பாடல்களை கேட்பது போன்ற உணர்வை நிச்சயம் கொடுக்கும்.
சாதாரண ஆடியோ சிஸ்டத்தின் மூலம் இத்தனை துல்லியமாக இசையை கேட்பது என்பது அரிய விஷயம் தான். பயனீரின் இந்த மியூசிக் சிஸ்டத்தில் புதிய மிக்ஸ்டிராக்ஸ் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், அதிர்வுகள் அல்லாமல் இனிய இசையை மட்டுமே கேட்கலாம்.
இதில் ஐபாட் மற்றும் ஐபோனையும் இணைத்து பாடல்களை கேட்க முடியும். யூஎஸ்பி வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த மிக்ஸ்ட்ரேக்ஸ் சிஸ்டம் வெர்ச்சுவல் டிஜே இஃபக்ட் கொண்டது. சூப்பர் சவுன்டு குவாலிட்டியும் இதில் இருக்கிறது.
இது போன்ற மியூசிக் சிஸ்டத்தினை இளைஞர்கள் பெரிதும் விரும்பப்படுவதோடு, அதி நவீன தொழில் நுட்பத்தினையும் எதிர் பார்க்கின்றனர். அடுத்த ஆண்டு இந்த புதிய தொழில்நுட்பம் கொண்ட கார் மியூசிக் சிஸ்டம் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470