மோட்டோராலா வழங்கும் புதிய வயர்லஸ் ஹெட்போன்
oi
-Karthikeyan
By Karthikeyan

தரமான மற்றும் இனிமையான இசையை வழங்குவதில் ஹெட்போன்களின் பங்கு மிகவும் அதிகம். அந்த வகையில் மோட்டோரோலா நிறுவனம் ஒரு புதிய வயர்லஸ் ஹெட்போனைக் களமிறக்க இருக்கிறது.
மோட்டோராலா எஸ்11-ப்ளக்ஸ் எச்டி என்று அழைக்கப்படும் இந்த போன் மிக அழகாக ஸ்டைலாக இருக்கிறது. இந்த ஹெட்போனை தலைக்கு மேல் அணிந்து கொள்ள முடியும். மேலும் இந்த ஹெட்போன் நெகிழ்வு தன்மையுடன் வருவதால் இதை விருப்பம் போல் வளைத்துக் கொள்ளலாம்.
இந்த ஹெட்போனை ப்ளூடூத் மூலம் வயர்லஸ் வழியாக டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன்களில் மிக எளிதாக இணைக்க முடியும். 150 அடி தூரம் வரை இந்த ஹெட்போன்கள் செயல்படும்.
மேலும் இந்த ஹெட்போன் ஒன் டச் இக்யு கண்ட்ரோல், ஒலி அளவு கட்டுப்பாடு போன்ற எல்லா வசதிகளையும் உள்ளடக்கி இருக்கிறது. வரும் அக்டோபர் 28ல் விற்பனைக்கு வரும் இந்த ஹெட்போன் 130 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட இருக்கிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications