Home
Music

ஆப்பிள் அப்ளிகேசனுடன் வரும் லாஜிடெக்க்கின் புதிய இசைப் பேழை

By Karthikeyan
ஆப்பிள் அப்ளிகேசனுடன் வரும் லாஜிடெக்க்கின் புதிய இசைப் பேழை

சூப்பரான இசைப் பேழைகளை தயாரித்து வழங்கும் லாஜிடெக் நிறுவனம் சமீபத்தில் தனது ஸ்க்வீஸ் பாக்ஸ் ஆடியோ சாதனங்களுக்கு தொடுதிரையை வழங்குகிறது.

ஸ்க்விஸ் பாக்ஸ் டச் என்று அழைக்கப்படுகின்ற இசைப் பேழை பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருக்கிறது. 4.3 இன்ச் அளவில் வண்ணத்திரையிடன் வருகிறது. இந்த இசைப் பேழையை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுகளுடன் இணைத்துக் கொள்ளலாம்.

மேலும் இதை கணினியோடும் இணைத்துக் கொள்ளலாம். மேலும் இணையதளத்தோடு இந்த இசைப் பேழையை இணைத்துவிட்டால் பன்டோரா, ராப்சோடி, சைரஸ், ஸ்லாக்கர் போன்ற இலவச இணையதள ரேடியோக்களை அனுபவிக்கலாம்.

இந்த இசைச் சாதனம் எர்த்நெட், வைபை, எஸ்டி கார்டு மற்றும் யுஎஸ்பி ப்ளாஷ் ட்ரைவ் போன்ற வசதிகளுடன் வருகிறது.

அதோடு லாஜிடெக் ஒரு ஆப்பிள் அப்ளிகேசனை வழங்குகிறது. இந்த அப்ளிகேசன் மூலம் இந்த ஸ்க்வீஸ் பாக்ஸ் இசைச் சாதனத்தைப் கட்டுப்படுத்த முடியும். இந்த புதிய இசைச் சாதனம் டிசம்பர் மாதம் விற்பனைக்கு வர இருக்கிறது

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X