Just In
- 4 hrs ago
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- 7 hrs ago
பிரௌசர் ஹிஸ்டரிக்கு பாஸ்வோர்ட் லாக் போடலாமா? இப்படி செஞ்சா யாரும் உங்க ஹிஸ்டரியை பதம் பார்க்க முடியாது.!
- 9 hrs ago
வாஷிங் மெஷின் இருக்குதா? பழுதாகி விடாமல் இருக்க சில எளிய குறிப்புகள்: மிஸ் பண்ணாதீங்க.!
- 10 hrs ago
உங்கள் WiFi சிறப்பா.. ஸ்பீடா.. செயல்பட இந்த 5 விஷயத்தை செய்யணும்.! உடனே ட்ரை செய்து பாருங்க.!
Don't Miss
- News
விசிலடிக்கும் குக்கர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு! யாரு பாருங்க!
- Movies
தளபதி 67 டைட்டில் லியோ... வெல்கம் ட்வீட் செய்த CSK.. விஜய் ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ்?
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அசத்தலான 3 புதிய ஹெட்செட்டுகளை வழங்கும் லாஜிடெக்!

கணினி அக்சஸரிகளுக்கு பெயர் பெற்ற லாஜிடெக் நிறுவனம் தற்போது வியாபாரத்தில் ஈடுபடுவோருக்காக புதிய ஹெட்செட்டுகளை அறிமுகப்படுத்த இருக்கிறது.
இந்த புதிய ஹெட்செட்டுகள் பிஎச்940, பிஎச்420 ஸ்டீரியோ ஹெட்செட் மற்றும் பிஎச்940 ஆகிய பெயர்களில் வருகின்றன. பிஎச்940 மோனோ ஹெட்செட்டில் இருக்கும் டிஜிட்டல் வசதி கொண்ட கார்டுலெஸ் டெலி கம்யூனிகேசன் தொழில் நுட்பம் பெரிய நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு வசதியாக இருக்கும்.
அலுவலகத்திற்கு வெளியே இருக்கும் போது அலுவலக போனுக்கு அழைப்பு வந்தாலும் மிக எளிதாக இந்த ஹெட்போன் மூலம் அலுவலக போனுக்கு இணைப்பு கொடுத்து அந்த அழைப்பை எடுக்க முடியும்.
பிஎச்940 மோனோ வயர்லஸ் ஹெட்செட் மிகவும் எடை குறைந்த டிவைஸ் ஆகும். இதன் கட்டுப்பாட்டு பட்டன்கள் அனைத்தும் ஒரு காதின் பக்கம் உள்ளன. மேலும் இதில் உள்ள ஒலி அமைப்பும் சூப்பராக உள்ளது.
வியாபாரம் சம்பந்தமான தொலைபேசி அழைப்புகள் வரும்போது அந்த அழைப்புகள் மிகவும் தெளிவாக கேட்க வேண்டுமென்றால் பிஎச்940 மற்றும் பிஎச்420 ஸ்டீரியோ ஹெட்செட்டுக்களைத் தேர்ந்தெடுக்கலாம். இவை மிகவும் குறைந்த எடை கொண்டவை.
பிஎச்420ன் இயர்பேடுகள் வெளிப்புற இரைச்சலைத் தடுக்கும் சக்தி கொண்டவை. இதன் மைக்ரோபோன் தரமான ஒலி அமைப்பை வழங்கும். இந்த 3 ஹெட்செட்டுகளும் தரத்திலும் சூப்பரான இசையிலும் பக்காவாக உள்ளன. விலையைப் பொறுத்தவரை பிஎச்940 மோனோ வயர்லஸ் ஹெட்செட் ரூ.10,000 ஆகும். மற்ற ஹெட்செட்டுகளின் விலை இன்னும் தெரியவில்லை.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470