Just In
- 7 hrs ago
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
- 7 hrs ago
சர்ப்ரைஸ்.. பிப்.7 அன்று OnePlus 11 உடன் சேர்ந்து "ரகசியமாக" அறிமுகமாகும் இன்னொரு போன்!
- 7 hrs ago
உன் வீட்டுக்காரர் பெயர் என்ன? அலெக்சாவை பாடாய் படுத்தும் இந்தியர்கள்.. எப்படி சிக்கிருக்கேன் பார்த்தியாப்பா!
- 8 hrs ago
4 மிட்-ரேன்ஜ் போன்கள் மீது "முரட்டு" ஆபர்.. சம்பளம் போடுற நேரமா பார்த்து டெம்ப்ட் ஏத்துறாங்களே!
Don't Miss
- News
"அதிமுகவின் தற்போதைய நிலைக்கு டெல்லி தான் காரணம்" டிடிவி தினகரன் ஓபன் டாக்!
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Lifestyle
உங்க முகம் எப்பவும் டல்லா இருக்கா? அப்ப பளபளப்பா ஜொலிக்க பீட்ருட்டை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்!
- Movies
யோகிபாபுவின் நடிப்புத்திறனை வெளிப்படுத்தும் பொம்மை நாயகி.. வெளியானது சூப்பர் ட்ரெயிலர்!
- Automobiles
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
இரைச்சல் இல்லா இன்னிசை தரும் புதிய ஹெட்போன்!

ஏ-ஜேஸ் ஒன் ப்ளஸ் ஹெட்போன்கள் ஆன்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்காகவே டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெட்போன் இன்பில்ட் மைக்ரோபோன் மற்றும் இன்லைன் ரிமோட்டுடன் வருகிறது.
இந்த ஏ-ஜேஸ் ஒன் ப்ளஸ் ஹெட்போன்களின் சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் அவை மிகத் தரமான ஒலி அமைப்பைக் கொண்டிருக்கின்றன. அதுபோல் ஆன்ட்ராய்டு வசதியையும் கொண்டுள்ளது. மேலும் இன்லைன் ரிமோட் மற்றும் பில்ட் இன் மைக்ரோபோனும் இதில் அடக்கம். இந்த ஹெட்போன் டேங்கிள் ப்ரீ ப்லாட் கார்டு, 4 இணைப்புகளுடன் கூடிய 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் அழைப்பை இணைக்கக் கூடிய ஒரு பட்டன் அக்சஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஹெட்போன் குறைந்த எடையுடன் இரைச்சல் தடுப்பு வசதியுடன் வருகிறது. சூப்பரான பேஸ் ஒலிக்காக 8.5 மிமீ ட்ரைவர்களைக் கொண்டிருக்கிறது. அதுபோல் பக்காவான ஆடியோ ப்ரீக்வன்சி ரெஸ்பான்சையும் இந்த ஹெட்போன் வழங்குகிறது.
இந்த ஜேஸ் ஹெட்போன் மிகச் சரியான டிசைனைக் கொண்டுள்ளது. இதன் இயர்பேடுகளும் காதுகளில் சரியாகப் பொருந்துகின்றன. மேலும் இந்த இயர் பேடுகள் வெளிப்புற இரைச்சலைத் தடுத்துவிடும். அதோடு பல மணி நேரம் இதில் இசை கேட்டாலும் காதுகளுக்கு இந்த ஹெட்போன் எரிச்சலைக் கொடுக்காது.
இந்த ஹெட்போன்களை ஸ்மார்ட்போன்களோடு மிக எளிதாக இணைக்க முடியும். ஆனால் எம்பி3 ப்ளேயர் மற்றும் மற்ற போன்களோடு இணைக்க முடியாது.
மேலும் இதில் உள்ள ஒரு பட்டன் ரிமோட் இயர்போனின் வலது புறத்தில் இருக்கிறது. இந்த பட்டனைத் தட்டினால் அழைப்புகளை எடுக்க முடியும். அதுபோல் பாடல் கேட்டுக் கொண்டிருக்கும் போது அழைப்புகள் வந்தாலும் ஒரு சிறிய டச் மூலம் பாடலை நிறுத்தி விட்டு அழைப்பை எடுத்து பேசலாம்.
இரைச்சல் தடுப்பு வசதி இந்த ஹெட்செட்டிற்கு முதல் சிறப்பு அம்சமாக இருக்கிறது. மேலும் இந்த ஹெட்செட்டை பயணத்தின் போது மிக எளிதாகப் பயன்படுத்த முடியும். இந்த ஹெட்செட்டின் விலை ரூ.2,500 ஆகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470