Home
Music

சூப்பர் ஸ்பீக்கருடன், எம்பி-3 ப்ளேயர்: இன்ஸ்பான் அறிமுகம்

By Super
சூப்பர் ஸ்பீக்கருடன், எம்பி-3 ப்ளேயர்: இன்ஸ்பான் அறிமுகம்
இனிமையான பாடல்களைக் கேட்க முடியவில்லை என்ற கவலையே இனி உங்களுக்குத் தேவையில்லை.

கம்ப்யூட்டர் ஹார்டுவேர்களை உருவாக்குவதில் உலக புகழ்பெற்ற இன்ஸ்பான் நிறுவனம், இப்பொழுது ஸ்பீக்கர்களை உருவாக்கியுள்ளது.

இந்த ஸ்பீக்கர் போர்ட்டபில் எம்பி3 ப்ளேயர் வசதி கொண்டது.மிகவும் நுட்பமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிளிர்கின்றத் தோற்றத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.நீடித்து உழைக்கும் பேட்டரி வசதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நீங்கள் இனிமையான இசையைக்கேட்டு மகிழலாம்.இதில் எம்பி3 பிளேயர் வசதியும் உள்ளது.

இப்படிப்பட்ட அரிய வகைத்தொழில் நுட்பம் கொண்ட ஸ்பீக்கர் இன்ஸ்பான் ஜீனியஸ் எஸ்பி ஐ-300 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதில் யூஎஸ்பி போர்ட் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், பென் டிரைவ்வை இதில் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த பென் டிரைவ் மூலம் ம்யூசிக் ஃபைல்களை ஸ்டோர் செய்து கொள்ள முடியும். எம்பி3, டபிள்யூஏவி பார்மெட்ஸ் மூலமாக பாடல்களைக் கேட்கமுடியும்.இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஃபங்ஷனல் கீஸ் மிகவும் எளிய முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனால் இதை ஆப்பரேட் செய்வது ஒன்றும் கடினமானதல்ல.அதனால் இந்த ஸ்பீக்கரை யார் வேண்டுமானலும் இயக்க முடியும். இதில் 1.5 இன்ச் மெட்டல் டிரைவர் இந்த ஸ்பீக்கருடன் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்பீக்கர் மாடலில் வாடிக்கையாளர்கள் நிச்சயம் துல்லியமான இசையைக் கேட்க முடியும் என்று இதன் உயர் அதிகாரியான திரு.சுதிர்.எஸ் அவர்கள் நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார்.

ஆப்பில் ஐபோட்ஸ்,செல் போன்ஸ் போன்றவைகள் ம்யூசிக்கள் டிவைஸில்,இந்த இன்ஸ்பேன் ஸ்பீக்கர்ஸைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 8 மணி நேரம் தொடர்ந்து பவர் சப்பளைக் கொடுக்கிறது.இதவே இதன் முக்கிய அம்சமாகும்.சார்ஜ் செய்து கொள்ள 2 மணி நேரம் போதுமானது.

3.5 எம்எம் இதில் ஆடியோ ஜேக் வசதி உள்ளது.வேறு எஸ்பி ஐ-300 போர்ட்டபல் ஸ்பீக்கர்களுடனும் இதை பொருத்திக்கொள்ளலாம். இந்த ஜீன்யஸ் பியானோ பிளாக் மற்றும் சிக் எல்லோ நிறம் கொண்ட இந்த மாடல் ரூ.1,995 என்ற விலையில் கிடைக்கின்றது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X