Home
Music

இன்னிசை வழங்கும் இன்கேஸ் சோனிக் ஹெட்போன்!

By Super
இன்னிசை வழங்கும் இன்கேஸ் சோனிக் ஹெட்போன்!

ஐபேட் மற்றும் ஐபோன்களுக்கான ஆக்சஸெரீஸ் தயாரிப்பில் புகழ்பெற்ற இன்கேஸ் நிறுவனம் தற்போது புதிய ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.

காதுகளுக்கு மிக மென்மையாக இருக்கும் வகையில் இந்த ஹெட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் இயர்பேடுகள் ஓவல் வடிவத்தில் இருக்கின்றன.

மேலும், கீறல்கள் விழாதபடி இந்த புதிய ஹெட்போன் ஸ்க்ராட்ச் ப்ரீ வசதியையும் கொண்டிருக்கின்றன. இந்த ஹெட்போனில் உள்ள பிரத்யேக ப்ரீக்குவன்சியை வழங்கும் தொழில்நுட்பம் 20 ஹெர்ட்ஸ் முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரையிலான ஒலியை மிக மிக துல்லியமாக வழங்கும்.

இதன் பாஸ் மோடில் இசையை கேட்பதில் புதிய ஆனந்தத்தை ஏற்படுத்தும். இந்த ஹெட்போன் 3.5 அடி நீளம் கொண்ட ஒயர்களை கொண்டிருக்கிறது.

இன்லைன் மைக்ரோபோன், மினி ப்ளக் மற்றும் 3 கன்ட்ரோல் பட்டன்கள் கொண்டதாக இருக்கிறது. இன்கேஸ் சோனிக் ஹெட்போன் ரூ.10,000 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X