இசைப் பிரியர்களுக்கு விருந்தளிக்க வரும் புதிய ஸ்பீக்கர்கள்!
oi
-Karthikeyan
By Karthikeyan

ஐஹோம் நிறுவனம் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் ஐடபுள்யு2 ஏர்ப்ளே ஸ்பீக்கர்களைக் களமிறக்குகிறது. இதன் விலை ரு.10,000க்குள் இருக்கும்.
இந்த ஸ்பீக்கர்கள் பல புதிய தொழில் நுட்பங்களைக் கொண்டுள்ளன. இந்த ஸ்பீக்கர்கள் கோள வடிவில் வருகின்றன. இவற்றில் யுஎஸ்பி போர்ட்டும் உள்ளது. மேலும் ரீசன் 8 ஸ்பீக்கர் சேம்பர்கள், ஆக்ஸ் இன் ஜாக், எஸ்ஆர்எஸ் டபுள்யுஒடபுள்யு ஆடியோ ப்ராசஸிங், வைபை, ஐஆர் ரிமோட், யுனிவெர்சல் எசி அடாப்டர் மற்றும் மியூசிக் ப்ளேபேக் போன்ற வசதிகள் உள்ளன.
இந்த புதிய ஐடபுள்யு2 ஸ்பீக்கர்களின் விலை ஏற்கனவே வந்த ஐடபுள்யு1 ஸ்பீக்கரின் விலையைவிட 25% குறைவாக உள்ளது.
இந்த ஐஹோம் ஸ்பீக்கர்களை ஐபேட், ஐபோட், ஐபோட் டச் போன்ற சாதனங்களில் மிக எளிதாக இணைக்க முடியும். ஏனெனில் அதற்கான யுஎஸ்பி வசதி இந்த ஸ்பீக்கர்களில் உள்ளது.
இந்த ஸ்பீக்கர்கள் குறிப்பாக இசை ப்ரியர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications