மிகத் துல்லிய இசையை வழங்கும் புதிய ஹெட்போன்
oi
-Karthikeyan
By Karthikeyan

சமீபத்தில் ஹெர்மான் மற்றும் கர்டன் நிறுவனங்கள் தங்களது சிஎல் ஹெட்போன்களை இந்திய சந்தையில் களமிறக்கி இருக்கின்றன. இந்த புதிய ஹெட்போன்கள் ரூ.9,990க்கு விற்கப்படுகின்றன.
இந்த ஹெட்போன்களை ஐபோன், ஐபேட் மற்றும் ஸ்மார்ட்போன்களில் மிக எளிதாக இணைத்துக் கொள்ள முடியும். மேலும் ரிமோட் மூலம் இந்த ஹெட்போனின் ஒலி அளவை கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியும். அதோடு இந்த ஹெட்போனில் வரும் அழைப்புகளை எடுக்கவும் முடியும் மேலும் அழைப்புகளை விடவும் முடியும்.
இந்த ஹெட்போன்கள் மிகத் துல்லியமான மற்றும் தரமான இசையை வழங்குகின்றன. அதோடு வெளிப்புறத்திலிருந்து வரும் இரைச்சலும் இந்த ஹெட்போனில் கேட்காது.
மேலும் இந்த ஹெட்போன்களை காதுகளில் மிக அழகாக பொருத்திக் கொள்ளலாம். அதோடு இதன் ஹெட்போனில் அதிகமான ஒலி அளவில் பாடல் கேட்டாலும் இதன் பேஸ் இரைச்சல் இல்லாமல் இருக்கும்.
அதோடு இந்த ஹெட்போன்களை மிக எளிதாக மடக்கி பெட்டியில் எடுத்துச் செல்ல முடியும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications