Just In
- 2 hrs ago
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- 3 hrs ago
தம்பி ரேஸ் விடலாமா? Samsung, OnePlus, Oppo-வை சீண்டி பார்க்கும் Realme.! காரணம் இது தான்.!
- 3 hrs ago
ரெடியா? WhatsApp தலையெழுத்தை மாற்றப்போகும் 5 புது அம்சங்கள்! என்னென்ன தெரியுமா?
- 4 hrs ago
முடியை விட சிறிய மூளை சிப்.! பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கண்ட்ரோல் இனி மூளை மூலம்.!
Don't Miss
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Sports
ஹர்திக் பாண்டியாவை தலை குனிய வைத்த இஷான் கிஷன்.. பொறுமை இழந்த டிராவிட்.. நீக்கப்பட வாய்ப்பு
- News
பட்ஜெட் 2023: ஒரு ரூபாயில் வரவு - செலவு எவ்வளவு? அரசு அதிகமாக செலவிடுவது எதற்காக தெரியுமா?
- Automobiles
சைக்கிள், காருனு மக்கள் வாகனங்களை வாங்கி குவிக்க போறாங்க.. ஆட்டோமொபைல்ஸ் துறைக்கு சாதகமாக அமைந்த பட்ஜெட்!
- Movies
தளபதி 67 பூஜை வீடியோ... மாஸாக வந்த விஜய்... இன்னும் யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க
- Finance
வருமான வரி சலுகை முதல் வரி அதிகரிப்பு வரை.. சாமானியர்களுக்கு பட்ஜெட்டில் என்ன பலன்?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் புதிய ஸ்பீக்கர் டோக்!

சிடபுள்யுடி லிமிட்டட் நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு புதிய ஸ்பீக்கர் டோக்கை வழங்குகிறது. அதன் பெயர் ப்ளூவன்ஸ் எப்எஸ்டிகே 500 ஆகும். இந்த ஸ்பீக்கர் டோக் ஒரு தனித்தன்மை வாய்ந்த ஸ்டைலுடன் அதே நேரத்தில் பார்ப்பதற்கு மிகவும் சூப்பராக உள்ளது.
இந்த ஸ்பீக்கர் டோக் பைபரால் செய்யப்பட்டிருக்கிறது. அதனால் இதில் அதிர்வு இருக்காது. அது போல் இதில் இருந்து வரும் இசையும் மிகத் தெளிவாக அதே நேரத்தில் மிக அபாரமாக இருக்கும். கனடாவில் இயங்கும் சிடபுள்யுடி லிமிட்டட் நிறுவனம் வழங்கும் இந்த ப்ளூவன்ஸ் ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர்கள் உலகத் தரம் வாய்ந்தவையாகும். புதிதாக வரும் இந்த எப்ஐஎஸ்டிகே 500 ஸ்பீக்கர் டோக் இந்த ப்ளூவன்ஸ் ஹோம் தியேட்டருக்கு மேலும் மெருகை வழங்குகிறது.
இந்த எப்ஐஎஸ்டிகே 500 ஸ்பீக்கர் டோக் பழைய தொழில் நுட்பங்களையே கொண்டுள்ளது. அதாவது இதில் வயர்லஸ் தொழில் நுட்பம் இல்லை. இந்த ஸ்பீக்கர் டோக் 10 வாட் அனலாக் ஆம்ப்ளிபயருடன் அனலாக் இணைப்புகளை மட்டுமே கொண்டுள்ளன.
சிடபுள்யுடி லிமிட்டட் நிறுவனம் தனது எப்ஐஎஸ்டிகே ஸ்பீக்கர் டோக்கை புதுப்பிக்க முயல்கிறது. அதற்காக இந்த இந்த டோக்கை குறைந்த விலையில் வழங்குகிறது. அதற்காக தனக்குக் கீழ் வர்த்தகர்களை நியமிக்காமல் இன்டர்நெட் மூலமாகவே இந்த டோக்கை விற்பனை செய்கிறது. அதனால் இது வாடிக்கையாளர்களுக்கு அதிக செலவைக் குறைக்கும்.
இந்த எப்ஐஎஸ்டிகே 500 ஸ்பீக்கர் டோக் 7 இன்ச் உயரமும் 6 இன்ச் தடிமனும் அதே நேரத்தில் 20 இன்ச் அகலமும் கொண்டு ஓவல் வடிவத்தில் உள்ளது. இதன் எடை 13 பவுண்டுகளாகும். இதன் டிஸ்ப்ளேயின் பக்கவாட்டில் 2 ஸ்பீக்கர்கள் உள்ளன. இதன் உச்சியில் இதை இயக்கும் பட்டன்கள் உள்ளன.
இந்த ஸ்பீக்கர் டோக்கை டேர்ன் ஆப் செய்ய முடியாது. மாறாக ஸ்டேண்ட்பை மோடில்தான் வைக்க முடியும். இதன் பின்புறம் இருக்கும் 5 இன்ச் டிரைவர்கள் இதற்கு மிக அருமையான இசையை வழங்குகின்றன. இதில் உள்ள எஸ்-வீடியோ அல்லது கம்போசிட் வீடியோ இணைப்புகளோடு இந்த ஸ்பீக்கர் டோக் ஐடிவைஸ்களிலிருந்து டிவியில் வீடியோக்களை ப்ளே செய்யும்.
இந்த அபாரமான ஸ்பீக்கர் டோக்கின் விலை ரூ.11,000ல் இருக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470