Just In
- 6 min ago
தம்பி ரேஸ் விடலாமா? Samsung, OnePlus, Oppo-வை சீண்டி பார்க்கும் Realme.! காரணம் இது தான்.!
- 50 min ago
ரெடியா? WhatsApp தலையெழுத்தை மாற்றப்போகும் 5 புது அம்சங்கள்! என்னென்ன தெரியுமா?
- 1 hr ago
முடியை விட சிறிய மூளை சிப்.! பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கண்ட்ரோல் இனி மூளை மூலம்.!
- 1 hr ago
அடேங்கப்பா..செம்மையா இருக்கு: ஆன்லைனில் கசிந்த புதிய சாம்சங் 5G போனின் புகைப்படம்.!
Don't Miss
- Sports
மறந்துவிடுங்க ! அகமதாபாத்தில் கண்டிப்பாக அதை எதிர்பார்க்காதீங்க.. வசீம் ஜாபர் கொடுத்த எச்சரிக்கை
- News
பெரிய ட்விஸ்ட்! "என்னை யாரும் கடத்தல.." பெற்றோர் கடத்தியதாக வீடியோ பரவிய நிலையில் மணப்பெண் வீடியோ
- Movies
கையில் குழந்தையுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த காஜல் அகர்வால்.. அந்த நடிகையும் போயிருக்காங்க!
- Lifestyle
உங்ககிட்ட இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க... இல்லன்னா உணவுக்குழாய் புற்றுநோய் வந்துடும்...
- Automobiles
டொயோட்டாக்கு ஷாக் வைத்தியம் கொடுத்த இந்தியர்கள்.. நம்மாலையே நம்ம முடியல டொயோட்டாக்கு மட்டும் எப்படி இருக்கும்!
- Finance
பர்ஸ்-ஐ பதம் பார்த்த பட்ஜெட் 2023 அறிவிப்புகள்.. அட பாவமே..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இனி கைகளிலேயே ஐபாட் நானோவை அணிந்து செல்லலாம்!

ஆப்பிளின் ஐபாட் சாதனங்கள் மின்னணு துறையில் ஒரு பெரிய புரட்சியையே ஏற்படுத்தின. இந்த ஐபாட்களுக்கு போட்டியாக பல நிறுவனங்களின் மியூசிக் சாதனங்கள் வந்தாலும் ஆப்பிளின் ஐபாட்களை அவற்றால் வீழ்த்த முடியவில்லை. அடுத்ததாக ஆப்பிளின் ஐபாட் நானோ வந்த பிறகு ஆப்பிளின் மீது இருந்த மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.
லுனாடிக் லின்க் ஐபாட் நானோவுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள வாட்ச் பேண்ட் ஆகும். இது சிறப்பு வாய்ந்த வடிவமைப்பை பெற்றுள்ளது. ஐபாட் நானோவை முழுமையாக மூடிக் கொள்ளும். இதை கைகளில் அணிந்து கொள்ளலாம்.
இந்த வாட்ச்பேண்ட் இரண்டு அலுமினிய ப்ரேம்களால் ஆனது. இந்த பேண்ட் ஐபாட் நானோவின் இருபக்க கண்ணாடிகளைத் தவிர மற்ற எல்லா பகுதிகளையும் மறைத்துக் கொள்ளும். அலுமினிய தகடுகள் மிக உறுதியாக உள்ளதால் ஐபாடை மிக நன்றாக பாதுகாத்துக் கொள்ளும்.
ஆனால் ஐபாடின் கண்ணாடிக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால் இந்த வாட்ச்பேண்டை ஐபாடிலிருந்து மிக எளிதாக பிரிக்க முடியாது. அதில் உள்ள ஸ்குருக்களை கழற்றினால்தான் இதைப் பிரிக்க முடியும்.
இந்த வாட்ச்பேண்டில் ஐபாட் இருக்கும் போது நாம் ஹெட்போனையும் இணைக்க முடியும். ஆனால் இதில் பல டாக்கிங் அக்சஸெரீஸ்களைப் பயன்படுத்த முடியாது. அவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றால் அவற்றை டாக்கிங் கேபிள்கள் மூலம்தான் இணைக்க முடியும். இதுபோன்ற சில நடைமுறை பிரச்னைகள் இந்த வாட்ச்பேண்டில் உள்ளது.
இந்த வாட்ச்பேண்ட் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. இதன் அலுமினிய தகடு இதற்கு கம்பீரத்தைத் தருகிறது. இதில் ஐபாட் நானோவை பொருத்திய பின்பும் இது மிகக் குறைந்த எடையுடன் இருக்கும். ஏனெனில் இதில் ஒரு ரப்பரும் உள்ளது. இந்த ரப்பர் அலுமினிய உலோகத்தின் இறுக்கத்தைக் குறைக்கிறது. அதே நேரத்தில் இது நெகிழ்வு தன்மையையும் வழங்குகிறது.
லுனாடிக் லின்க் கருப்பு மற்றும் வெள்ளி நிறங்களில் கிடைக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470