Just In
- 8 hrs ago
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- 9 hrs ago
வீட்டுல இருக்குற எல்லோருக்கும் 1 வாங்கும் விலையில் அறிமுகமான Noise இயர்பட்ஸ்!
- 10 hrs ago
இந்த மாசம் மட்டும் 15 போன் ரிலீஸ்.! இதுல லவ்வர்ஸ் டேக்கு (February 14) எந்த போன் ரிலீஸ் தெரியுமா?
- 11 hrs ago
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
Don't Miss
- News
யம்மாடியோ.. அமெரிக்காவை அலறவிடும் சீன "ராட்சச" பலூன்.. சுட்டு வீழ்த்தவே முடியாதாம்.. நிபுணர்கள் பகீர்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Movies
பாடல்களை உலகுக்குப் பரிசளித்த பறவையாக வாழ்ந்த வாணி ஜெயராம்... ட்வீட்டரில் கமல் புகழஞ்சலி
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
எச்எப்2 இயர்போனை வாங்குங்க.. தெவிட்டாத இசையைப் பருகுங்க!

ஆன்ட்ராய்டு போன்களும் டேப்லெட்டுகளும் வந்த பிறகு அவற்றிற்கான அக்சஸரிகளும் ஏராளமாக வர ஆரம்பித்துவிட்டன. எத்தனை புதிய டிவைஸ்கள் வந்தாலும் அதற்கான சரியான அக்சஸரி ஹெட்போனாகத்தான் இருக்க முடியும்.
தற்போது புதிய இட்டிமோட்டிக் எச்எப்2 என்ற இயர்போன்கள் சந்தைக்கு வந்திருக்கின்றன. இந்த இட்டிமோட்டிக் நிறுவனம் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக ஆடியோ துறையில் அனுபவம் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் வழங்கியிருக்கும் இந்த எச்எப்2 இயர்போன்கள் மிகவும் தரமாக இருக்கின்றன.
முதலில் இந்த எச்எப்2 இயர்போன்கள் சூப்பரான ஒலி அமைப்பையும் உறுதியான இசையையும் வழங்குகின்றன. இதன் இயர் பட்சுக்கள் வெளிப்புற இரைச்சலைத் தடுத்துவிடும் திறன் கொண்டவை. அதுபோல் இந்த ஹெட்போன் இன்லைன் ரிமோட் வசதியும் கொண்டுள்ளது. இந்த ஹெட்செட்டில் இன்பில்ட் மைக்ரோபோனும் உள்ளது. அதுபோல் இதன் இயர் பட்சுக்களை மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. மேலும் இதன் இயர் பட்சுக்கள் பஞ்சு மற்றும் ரப்பரால் செய்யப்பட்டவை.
இந்த எச்எப்2 ஹெட்போன் தனித்தன்மை கொண்டு டிசைனில் உள்ளது. இதன் முக்கிய சிறப்பு என்னவென்றால் இது வெளிப்புறத்திலிருந்து வரும் சத்தங்களை உள்ளே விடுவதில்லை. அதனால் இரைச்சல் மிகுந்த பகுதியிலும் இந்த ஹெட்செட்டில் எந்தவித தொந்தரவும் இல்லாமல் பாடல் கேட்க முடியும். இதன் சிறிய குறைபாடு என்னவென்றால் இதன் கேனல் டிசைனை ஒரு சிலர் முதலில் விரும்பமாட்டார்கள். ஆனால் நாளடைவில் அதைப் பழகிய பிறகு அவர்கள் மற்ற ஹெட்போனைத் தேடமாட்டார்கள்.
மேலும் இந்த ஹெட்செட் வழங்கும் இயர் பட்சுக்கள் நமது காதுகளுக்குச் சரியாகப் பொருந்தாவிட்டால் இட்டிமோட்டிக் சென்டருக்கு சென்று சரியான இயர்பட்சுக்களைத் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
இந்த ஹெட்செட்டில் உள்ள இன்பில்ட் மைக்ரோபோன் இந்த ஹெட்செட்டிற்கு சிகரமாக விளங்குகிறது. இந்த மைக்ரோபோன் அதிகமான சென்சிட்டிவிட்டியைக் கொண்டது. இதனால் இது வழங்கும் இசை மிக அபாரமாக இருக்கும். இந்த ஹெட்செட்டில் உள்ள ட்ரைவர்கள் இதன் ஒலி அமைப்பிற்கு உத்திரவாதத்தை வழங்கும்.
இந்த இட்டிமோட்டிக் எச்எப்2 இயர்போன் விலை ரூ.6,000 ஆகும். இதன் விலை அதிகமாக இருந்தாலும் இதன் செயல் திறன் மிக அபாரமாக இருக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470