Home
Music

டாட்டூ டிசைன்களில் கலக்கும் புதிய இடி ஹார்டி ஹெட்போன்கள்!

By Karthikeyan
டாட்டூ டிசைன்களில் கலக்கும் புதிய இடி ஹார்டி ஹெட்போன்கள்!

இடி ஹார்டி நிறுவனம் உலக அளவில் டிசைனர் துறையில் பிரபலமான நிறுவனம் ஆகும். தனது உயர்தர படைப்புகள் மூலம் உலக அளவில் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் டி-ஷர்ட் போன்ற ஆடைகளில் பச்சை குத்தி டிசைன் செய்வதில் மிகவும் பிரபலமானது. இப்போது இந்த இடி ஹார்டி நிறுவனம் இயர் போன் தயாரிக்கும் துறையில் தடம் பதிக்க இருக்கிறது.

இந்த செய்தி இடி ஹார்டி ரசிகர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி தரும் செய்தி ஆகும். மேலும் அவர்கள் இந்த புதிய இயர்போனுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த ஹெட்போன்களில் இடி ஹார்டியின் பச்சை குத்தப்பட்ட வேலைப்பாடுகளும் இருக்கும்.

இந்த இடி ஹார்டி ஹெட்போனின் சிறப்புகளைப் பார்த்தால் அது 40மிமீ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. இதன் ப்ரீக்வன்சி ரெஸ்பான்ஸ் 20 ஹெர்ட்ஸ் முதல் 20 கேஹெர்ட்ஸ் ஆகும். மேலும் இதன் இம்பீடன்ஸ் 32 ஓம்களாகும்.

இதைத் தவிர்த்து வேறு சிறப்பு அம்சங்கள் பற்றிய செய்தி வரவில்லை. மேலும் இவை டைகர் அல்லது ஸ்கல் மற்றும் போன்ஸ் ஆகிய டிஸைன்களில் வருகிறது.

இந்த ஹெட்போன்களின் விலை ரூ.3,000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இயர்போன்களில் இருக்கும் 8மிமீ ஸ்பீக்கர்கள் 20 ஹெர்ட்ஸ் முதல் 12கே ஹெர்ட்ஸ் ப்ரீக்வன்சியைக் கொண்டுள்ளன.

மேலும் இந்த இயர்போன் ஊதா, பொன் அல்லது கருப்பு நிறங்களில் வருகின்றன. மேலும் இதன் இசையும் மிக அபாரமாக இருக்கும். இடி ஹார்டியின் ரசிகர்களை இந்த ஹெட்போன் கவர்ந்திழுக்குமா இந்த ஹெட்போன்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X