Home
Music

சைபர் ஸ்னிபா சோனார் போர்ட்டபுள் மினி ஸ்பீக்கர்

By Super
சைபர் ஸ்னிபா சோனார் போர்ட்டபுள் மினி ஸ்பீக்கர்
தொழில் நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருவதால் நமக்குக் கிடைக்கும் அனைத்துமே பழையவற்றைவிட மிக அதிக வளர்ச்சியுடன் முன்னேற்றத்துடன் வருகின்றன. சோனார் நிறுவனம் டிஜிட்டல் இசை வழங்கும் இசைப் பேழைகளை வழங்குவதில் தனி இடத்தைப் பெற்று இருக்கிறது.

மக்களின் மனத்தைப் புரிந்து கொண்டு சோனார் நிறுவனம் புதிய போர்ட்டபுள் வடிவத்தில் சைபர் ஸ்னிபா சோனார் போர்ட்டபுள் மினி ஸ்பீக்கரை வழங்குகிறது. இதன் சிறப்பு என்னவென்றால் இது சிறியதாக இருக்கிறது. அதே நேரத்தில் சிறப்பான இசையை வழங்குகிறது.

சைபர் ஸ்னிபா சோனார் போர்ட்டபுள் மினி ஸ்பீக்கர் ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்லட்டுகளின் அதிகரிப்பால் வந்தவையாகும். குறி்ப்பாக சைபர் ஸ்னிபா சோனார் போர்ட்டபுள் மினி ஸ்பீக்கரிலிருந்து வரும் இசையை ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட்டுகளிலிருந்து வரும் இசையோடு ஒப்பிட முடியது.

அந்த அளவிற்கு மிகச் சிறந்ததாக தரமாக இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட் போன்களும் டேப்லட்டுகளும் சைபர் ஸ்னிபா சோனார் போர்ட்டபுள் மினி ஸ்பீக்கரை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

சைபர் ஸ்னிபா சோனார் போர்ட்டபுள் மினி ஸ்பீக்கர் மிக அழகாக நேர்த்தியாக அடக்கமாக உள்ளது. இதை 4 அடியில் வைக்க முடியும். இதன் பட்டன்கள் மிக மென்மையாக உள்ளன. இவை இதன் ஒலி அளவை கூட்டுவதற்கும் குறைப்பதற்கும் உதவியாக இருக்கின்றன.

மேலும் இது யுஎஸ்பி ஆடியோ இன்புட் மற்றும் அவுட்புட் ப்ளக் மற்றும் 3.5எம்எம் ஆடியோ இன்புட் மற்றும் அவுட்புட் போர்ட் கொண்டுள்ளது. சைபர் ஸ்னிபா சோனார் போர்ட்டபுள் மினி ஸ்பீக்கர் ஆடியோ இன்புட் மற்றும் அவுட்புட் ப்ளக் கொண்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லட்களை இதில் இணைக்க முடியும்.

சைபர் ஸ்னிபா சோனார் போர்ட்டபுள் மினி ஸ்பீக்கர் நவீன் வசதிகளையும் கொண்டு வருகிறது. இதன் வாகும் பேஸ் சேம்பர் ஒரு சக்தி வாய்ந்த ரிசனேட்டராக செயல்படுகிறது. மேலும் இது ஒரு யூசர் ப்ரண்ட்லியாகும். இதை கடிகார வட்டத்தில் இதன் நாப்பை சுற்றினால் இது இயங்க ஆரம்பித்துவிடும்.

கடிகார சுழற்சிக்கு எதிர் திசையில் சுற்றினால் இது நின்று விடும். இதை ஜார்ஜ் செய்வதற்கு யுஎஸ்பி கேபிளும் வழங்குகிறது. இது லித்தியம் ஐயன் ரிஜார்ஜபுள் பேட்டரியை கொண்டுள்ளது. இதன் பேட்டரி 4 மணி நேரம் தாங்கும் வலிமையையும் கொண்டது. யுஎஸ்பி மூலம் 2 மணி நேரத்தில் இதை ஜார்ஜ் செய்ய முடியும். இதில் எந்த ஸ்மார்ட்போனையும் டேப்லட்டையும் இணைக்க முடியும்.

சைபர் ஸ்னிபா சோனார் போர்ட்டபுள் மினி ஸ்பீக்கர் யூசர் கைட் மற்றும் கேரி பவச்சையும் வழங்குகிறது. இதன் எடை 3.4 அவன்ஸ்களாகும். இதன் நீளம் 18 இன்ச் கோர்டு நீளத்தைக் கொண்டது. மேலும் இதன் மின் திறன் 3 வாட் ஆகும்.

சைபர் ஸ்னிபா சோனார் போர்ட்டபுள் மினி ஸ்பீக்கரின் விலை ரூ.1,200 மட்டுமே. இதிலுருந்து வரும் இசை மிக அருமையாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X