ஐபோனை வாக்மேனாக மாற்றும் மேஜிக் மியூசிக் சாதனம்!

ஐபோனுக்கான மியூசிக் சாதனங்கள் மார்க்கெட்டில் வரிசை கட்டி நிற்கின்றன. இதனால், புதுமையாகவும் அதேசமயம் நிரம்ப வசதிகளுடன் கூடிய ஐபோனுக்கான ஹெட்போன் மற்றும் ஸ்பீக்கர்களை பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன.
அந்த வரிசையில் புதுமையான மியூசிக் சாதனத்தை ஆட்மேன் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சாதனம் மியூசிக் சாதனமாக மட்டுமின்றி, ஐபோனுக்கான பாதுகாப்பு பெட்டகமாகவும் செயல்படுகிறது. இந்த புதிய மியூசிக் பெட்டகம் ஏபிஎஸ் எனப்படும் அதிக தரம் கொண்ட பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மியூசிக் சாதனத்தின் இரண்டு ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதில் கன்ட்ரோல் பட்டன்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும், ஐபோனை அழகாக உள்ளே வைத்து மூடுவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பெல்ட்டில் கட்டிக்கொள்ளும் வகையில் பிரத்யேக கிளிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதில் சக்திவாய்ந்த பேட்டரிகளும் பொருத்தப்பட்டிருக்கின்றன. எனவே, வெளியூர் செல்லும்போது பேட்டரி சார்ஜ் குறி்தது கவலை இருக்காது. ஐபோன் டோக்கிங் வசதியுடன் கூடிய ஆட்மேன் கேஸ் ரூ.6,500 விலையிலும், ஆட்மேன் எல்டி ரூ.4,500 விலையிலும் கிடைக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications