துல்லியமான இசையை வழங்கும் புதிய போஸ் ஆம்ப்ளிபயர்

By Super
|
துல்லியமான இசையை வழங்கும் புதிய போஸ் ஆம்ப்ளிபயர்
இந்த நவீன யுகத்தில் வரும் அத்தனை புதிய கெட்ஜட்டுகளும் மக்களைப் பரவசப்படுத்துகின்றன. அந்த வரிசையில் போஸ் பிசி2 கோம்போ ட்ரைவ் பெடல் தனது இசையால் மக்களை குளிர்விக்க வருகிறது.

இந்த புதிய போஸ் பிஸி2 கோம்போ ட்ரைவ் சரித்திரம் படைத்த கம்பேக்ட் பெடல் வரிசையில் வரும் ட்ரைவாகும். இந்த புதிய ட்ரைவ் இசையை மீண்டும் படைக்கிறது. குறிப்பாக குறைந்த வோல்ட்டேஜில் வரும் பிரிட்டிஷ் இசையை போஸ் கம்பாக்ட் பெடல் வடிவத்தில் மாற்றுகிறது.

போஸ் பிசி2 கம்பேக்ட் பெடல் வடிவத்தில் ஆம்ப்ளிபைட் பிரிட்டிஷ் ஒலிகளை உருவாக்குகிறது. 1970களில் இந்த வகையன கோம்போ டிவைஸ்கள் இரட்டை ஸ்பீக்கர்களுடன் வந்து கிட்டார் இசைப்பவர்களின் கட்டாய தேவையாக இருந்த்து. இதன் மூலம் கிட்டார் வாசிக்கும் போது அதன் ஒலி ஆம்பிளிபைட் செய்யப்பட்டு மக்களின் செவிக்கு விருந்தாக அமைந்த்து. அதனால் அனைவரும் இதை ரசித்தனர். மேலும் இது மக்களுக்கு ஒரு பரவச நிலையை அளித்தது.

இதற்கு முன்பு பிரபலமா கித்தார் வாசிக்கும் கலைஞர்கள் கெய்ன் பூஸ்டர்கள் மூலம் ஒரிஜினல் ஆம்ப்ளிகேசனைக் கொண்டு வந்தனர். இந்த புதிய பிசி2 உண்மையாகவே ஒரு சிறந்த ஒன்றாக இருக்கும். பிசி2 பெடல் ஒலி நாப் கொண்டு வருகிறது. இந்த ஒலி நாப் மூலம் ஒலி அமைப்பையும் இசை அமைப்பையும் சரியான விதத்தில் பிரித்துக் கொடுக்க முடியும். அதே போல் எளிதாக ஒலி அமைப்பை சரி செய்ய முடியும்.

பிசி2 எல்லா ட்யூன்களையும் உருவாக்க கூடியவை. இது பிரிட்டிஷ் கோம்போவை க்ளப் ப்ளாஸ்டிங் ட்யூன்களிலிருந்து மெகா மான்ஸ்டர் ஸ்டாக்குக்கு மாற்ற முடியும். போஸ் ஆடியோ உலகில் மிகப் பிரபலமாக உள்ளது அதே போல் பிசி2 ட்ரைவ் பெடலும் சிறந்த ஆடியோ அம்சத்தைக் கொண்டு இருக்கும் என நம்பலாம். ஒலி அமைப்பைத் தவிர்த்து சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் நீடித்து உழைக்கும் என்று நம்பலாம்.

இந்த போஸ் பிசி2 கோம்போ பெடல் இந்த செப்டம்பருக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.6500க்குள் இருக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X