For Quick Alerts
For Daily Alerts
Just In
- 2 hrs ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 3 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 3 hrs ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 4 hrs ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
Don't Miss
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?
- Automobiles உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
முற்றிலும் புதுமையான வடிவத்தில் ஒரு மினி ஸ்பீக்கர்!
Music
oi-Karthikeyan
By Karthikeyan
|
சமீபத்தில் உலகச் சந்தையில் பூம்பாட்டிக்ஸ் பூம்பாட்2 என்று ஒரு புதுமையான ஸ்பீக்கர் களம் இறங்கி இருக்கிறது. பொம்மை வடிவத்தில் இருக்கும் இந்த ஸ்பீக்கர் பார்ப்பதற்கு மிகவும் புதுமையாக இருக்கிறது. இந்த ஸ்பீக்கரின் பின்புறம் கொக்கி உள்ளதால் இதை சட்டைப் பாக்கெட் மற்றும் பெல்டில் பொருத்திக் கொள்ளலாம். ஆனால் பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக இருக்கும். மேலும் இந்த ஸ்பீக்கர் கைக்கு அடக்கமாகவும் இருக்கிறது. அதனால் இதை எடுத்துச் செல்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.
இந்த ஸ்பீக்கர் ஒரு வயர்லஸ் சாதனம் ஆகும். இது ப்ளூடூத் வசதியுடன் களமிறங்கி இருக்கிறது. இந்த ஸ்பீக்கரை ஐபோன் அல்லது ஆன்ட்ராய்டு சாதனங்களில் பொருத்தி சூப்பராக பாடல்களைக் கேட்டு மகிழலாம். மேலும் ப்ளூடூத் வசதி கொண்ட லேப்டாப் மற்றும் எம்பி3 ப்ளேயர்களிலும் இந்த ஸ்பீக்கரைப் பொருத்திக் கொள்ளலாம்.
மிகவும் சிறிய சைசில் வரும் இந்த ஸ்பீக்கர் தரமான இசையை வழங்குகிறது. அதோடு இதன் எடையும் மிகக் குறைவே. இந்த ஸ்பீக்கரில் வலது பக்க மேல் மூலையில் ஒரு எல்இடி விளக்கு உள்ளது. ப்ளூடுத் இயக்கத்தில் உள்ளதா மற்றும் பேட்டரி முழுவதுமாக உள்ளதா அல்லது சார்ஜ் குறைவாக உள்ளதா போன்ற விஷயங்களை இந்த விளக்கு உணர்த்தும்.
மேலும் இந்த ஸ்பீக்கரில் ஒரு அக்சீலியர் ஜாக் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்றவையும் உள்ளன. இதன் மூலம் இந்த ஸ்பீக்கரை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about: