புதிய ஐபோடை வழங்கும் ஆப்பிள்!

ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனை வெளியிட்டு, எலக்ட்ரானிக் விற்பனை உலகத்ததில் பெரிய சாதனையை ஆப்பிள் நிறுவனம் நிகழ்த்தியது. இதை தொடர்ந்து ஐபோன்-5 ஸ்மார்ட்போனை எப்போது அறிமுகம் செய்யப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இதில் புதிய ஐஓஎஸ் இயங்குதளத்தினையும் வழங்க உள்ளது ஆப்பிள். இப்படி அடுத்தடுத்து புதிய மின்னனு சாதனங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து பல விஷயங்களை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த மாதத்தில் ஐபோன்-5 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக இருக்கும் ஆப்பிள், புதிய ஐபோடை வழங்க இருக்கிறது. ஆப்பிள் வழங்கும் புதிய ஐபோட், ஐபோட் நேனோவின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது. புதிய ஐபோடின் தொழில் நுட்பங்கள் பற்றி, வேறெந்த தகவல்களும் வெளியாகவில்லை. கூடிய விரைவில் இது பற்றிய தகவல்களை பார்க்கலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications