கண் கவரும் புகைப்படங்களுடன் ஐபோட் டச்!
oi
-Staff
By Super

Next »

« Previous

ஆப்பிள் ஏ-5 சிப்செட் மற்றும் 5 மெகா பிக்ஸல் ஐசைட் கேமராவும் இதில் வழங்கப்படுகிறது. இதன் இயங்குதளம் பற்றி முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டும். இந்த ஐபோட் டச் ஆப்பிளின் புதிய ஐஓஎஸ்-6 இயங்குதளத்தில் இயங்கும். இந்த கேமராவில் இன்னும் நிறைய சிறப்பான வசதிகள் உள்ளன.
- ஆட்டோ ஃபோக்கஸ்
- டேப் டூ ஃபோக்கஸ் வீடியோ அல்லது ஸ்டில் இமேஜ்
- லெட் ஃப்ளாஷ்
- ஹபிரிட் ஐஆர் ஃபில்டர்
- 5 எலமெண்ட் லென்ஸ்
இப்படி புகைப்படங்களையும், வீடியோவினையும் சிறப்பாக கொடுக்க உயர்ந்த தொழில் நுட்ப வசதிகளை வழங்கும். இது மட்டும் அல்லாது நொடிக்கு 30 ஃபிரேம்களை வழங்கும், 1.2 மெகா பிக்ஸல் கேமராவினை இந்த ஐபோட் டச் எலக்ட்ரானிக் சாதனத்தில் பெற முடியும்.

Next »

« Previous

Comments
Best Mobiles in India

54,999

36,599

39,999

38,990

1,29,900

79,990

38,900

18,999

19,300

69,999

79,900

1,09,999

1,19,900

21,999

1,29,900

12,999

44,999

15,999

7,332

17,091

29,999

7,999

8,999

45,835

77,935

48,030

29,616

57,999

12,670

79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed

Click it and Unblock the Notifications