Home
Music

அமேசானை அதிர விட்ட அலிபாபா நிறுவனம்.! ஒரு மணி நேரத்துல இப்படியா?

மேலும் விற்பனை துவங்கி 5 நிமிடத்தில் 22 ஆயிரம் கோடிக்கு ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதை கண்டு மற்ற நிறுவனங்களும் அதிர்ச்சியடைந்துள்ளன.

முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபா சிங்கிள்ஸ்டே தள்ளுபடியாக 91.2 பில்லியன் யுவானுக்கு ( இந்தியா மதிப்பில் 9,55,39,69,61,856) (955 பில்லியனுக்கு) விற்று சாதனை படைத்துள்ளது . இந்த சாதனை 1 மணி நேரம் 16 நிமிடத்தில் இந்த சாதனையை நிகழ்ச்சியுள்ளது.

அமேசானை அதிர விட்ட அலிபாபா நிறுவனம்.!  ஒரு மணி நேரத்துல இப்படியா?

மேலும் விற்பனை துவங்கி 5 நிமிடத்தில் 22 ஆயிரம் கோடிக்கு ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதை கண்டு மற்ற நிறுவனங்களும் அதிர்ச்சியடைந்துள்ளன.

அலிபாபா நிறுவனம்:

அலிபாபா நிறுவனம்:

சீனாவை சேர்ந்த அலிபாபா நிறுவகம் ஆன்லைன் விற்பனையில் உலக அளவில் கொடிகட்டி பறக்கின்றது. அமேசான் உட்பட அமெரிக்க நாடுகளிலும் வர்த்தக நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வருகின்றது.

சிங்கிள்ஸ் டே பெஷல்:

சிங்கிள்ஸ் டே பெஷல்:

அலிபாபா நிறுவனம் சிங்கிள்ஸ் டே பெஷர் ஆப்பராக குளோபால் திருவிழாவை கடைபிடித்தது. இதையொட்டி வாடிக்கையாளர்களுக்கு அதிர வைக்கும் வகையில் சலுகையை அறிவித்தது.
இதை தொடர்ந்து ஏராளமானோர்களும் இந்த நிறுவனத்தின் இருந்து பொருட்களை ஆடர் செய்து வாங்கினர்.

 11:11 துவங்கிய விற்பனை:

11:11 துவங்கிய விற்பனை:

கடந்த நவம்பர் 11ம் தேதி விற்பயை நடத்தியது. இதில் பல்வேறு நிறுவனங்களின் மொபைல் போன்கள் உட்பட ஏராளமான எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன.

டோக்கியோ முதல் காத்திருப்பு:

டோக்கியோ முதல் காத்திருப்பு:

டோக்கியோ முதல் பிராங்பர்ட் நகரம் வரை இந்த விற்பனைக்காக வாடிக்கையாளர்கள் அதிக எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தனர். இதில் ஏராளமான எலெக்ட்ரானிக் பொருட்களும் விற்பனைக்கு வந்தன.

 நேரடி விற்பனை:

நேரடி விற்பனை:

அலிபா நிறுவனர் ஜாக்மா நேரடியாக இந்த விற்பனையை கண்காணித்தார். விற்பனை துவங்கிய 5 நிமிடத்தில் மொத்தம் 22 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பொருட்கள் விற்றன. ஒரு மணி நேரத்தில் சராசரியாக 73 ஆயிரம் கோடிக்கு பொருட்கள் விற்பனையாகியுள்ளன.

ரூ.955 பில்லியன் கோடியில் சாதனை:

கடந்த 11ம் தேதி முழுவதும் இந்த விற்பனை நடந்தது. கடந்த ஆண்டு இதேபோன்ற விற்பனையை நடத்திய அலிபாபா ஒரு நாளில் இந்தியா மதிப்பில் 9,55,39,69,61,856) 955 பில்லியனுக்கு விற்று சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை ஒரு மணி நேரம் 16 நிமிடம் 37 நொடியில் அலிபாபா நிறுவனம் நிகழ்த்தியுள்ளது.

மேலும் அமோசானை அதிரவிட்டுள்ளது:

மேலும் அமோசானை அதிரவிட்டுள்ளது:

தற்போது அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களையும் அலிபாபா நிறுவனம் தற்போது அதிரவிட்டுள்ளது. மேலும், ஆன்லைனில் உள்ள முக்கிய நிறுவனங்களையும் இது தூக்கி தூர போடும் அளவுக்கு விற்பனையில் சாதனை படைத்துள்ளது. இந்த நிறுவனத்தை கண்டு மற்ற நிறுவனங்களும் கதிகலங்கி போயுள்ளனர்.

Best Mobiles in India

English summary
Alibaba Makes Record y91.2 Billion During 1-Hour Online Sale : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X