Just In
- 46 min ago
iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
- 50 min ago
பூமியில் பிளாக் ஹோல்: செயற்கையாக உருவாக்கப்பட்ட கருந்துளை.! மிரளவைக்கும் விஞ்ஞானிகள்.!
- 1 hr ago
ஜியோவுடன் இணைந்து திருப்பதி தேவஸ்தானம் அறிமுகம் செய்த புதிய ஆப்.! எதற்குத் தெரியுமா?
- 2 hrs ago
ஓடியாங்க ஓடியாங்க! ரூ.12,901 பாஸ்.. iPhone 14 மாடலை பிளிப்கார்ட்டில் இப்படியும் வாங்கலாமா?
Don't Miss
- News
"மைனஸ் 34 டிகிரி.." எலும்பை உறைய வைக்கும் குளிர்.. துடிக்கும் குழந்தைகள்.. ஆப்கனில் 162 பேர் பலி!
- Finance
எப்போ வேணாலும் அறிவிக்கலாம்.. பாகிஸ்தான் நிலை ரொம்ப மோசம்..!
- Lifestyle
உங்க பிறந்த தேதி 6,15 மற்றும் 24 இதுல ஒன்னா? அப்ப உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
- Automobiles
இது இருக்குற வரைக்கும் மாருதியை அசைக்க முடியாது! காசை கொடுத்துவிட்டு காருக்காக தவம் கிடக்கும் 4.05 லட்சம் பேர்
- Movies
தற்கொலை பண்ண வாய்ப்பே இல்ல.. அவங்க தான் ஏதோ பண்ணிட்டாங்க.. டான்சர் ரமேஷின் முதல் மனைவி கண்ணீர்!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Sports
என்ன தெரிகிறது அங்கு??.. போட்டியின் போது அம்பயர் எராஸ்மஸ் செய்த காரியம்.. இணையத்தில் சிரிப்பலை!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
விற்பனையில் சாதனை படைத்துவரும் புதிய ஏர்டியூப் ஹெட்செட்!

தற்போது ஏர்2ஹியர் நிறுவனம் ஏர் ட்யூப் அல்லது ஏர் என்று அழைக்கப்படுகின்ற புதிய ஹெட்செட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது ஒரு தனித்துவம் வாய்ந்த ஹெட்செட் ஆகும். இது வித்தியாசமான முறையில் இசையை தருவதால் இதற்கு ஏர்2 ஹியர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஏர்2ஹியரின் சிஇஒ ஜான் ஹட்சன் கூறும் போது இந்த ஹெட்செட் ஒரு எளிமையான சிந்தனையக் கொண்டதாகும் என்கிறார். இந்த ஹெட்செட் மிகவும் எடை குறைந்ததாகும். மேலும் இது தரமான இசையை வழங்குகிறது. அதுபோல் இதில் அதிக நேரம் பேசினாலும் காதுகளுக்கு எரிச்சலைத் தராது. அதனால் இதன் விற்பனை இப்போது அமோகமாக இருக்கிறது.
இந்த ஏர்ட்யூப் ஒலி கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் மைக்ரோபோன் கொண்டு வருகிறது. குறிப்பாக ஸ்பெயின், போர்ச்சுக்கல், ஜப்பான், பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இந்த ஹெட்போனுக்கு அமோக வரேவேற்பு உள்ளது.
குறிப்பாக இங்கிலாந்தில் இதன் விற்பனை சாதனை படைத்திருக்கிறது. ஏனெனில் இந்த ஏர்ட்யூப் ஹெட்செட் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக இருக்கிறது. மேலும் இதில் கதிரியக்கமும் இல்லை. எனவே, மூளைக்கு பாதிப்பு ஏற்படுத்தாது.
இந்த ஏர்ட்யூப் ஹெட்செட்டின் விலை ரூ.3,000 ஆகும். விரைவில் இந்த ஹெட்செட் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470