டக் ப்ராடி வழங்கும் புதிய ஹை-பை மியூசிக் சிஸ்டம்

மானிட்டர் ஆடியோ ப்ரோன்ஸ் பிஎக்ஸ்2 ஸ்பீக்கர் கலக்சன் இதன் பழைய விருது வாங்கிய ப்ரோன்ஸ்2வின் அப்டேட் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது நவீன் தொழில் நுட்பத்துடன் வருகிறது. இந்த பிஎக்ஸ்2 ஸ்பீக்கர் சிஸ்டம் தரமான ஒலி அமைப்பு மற்றும் பேஸ் எபக்டோடு வருகிறது.
இதை ஒரு வொர்சட்டைல் ஸ்பீக்கர் எனலாம். அந்த அளவிற்கு அதன் தரம் சூப்பராக உள்ளது. மேலும் இந்த ஸ்பீக்கரை 2 சானல் ஸ்டீரியோ சிஸ்டம் மற்றும் ப்ரோன்ஸ் எவி பேக்கஜில் பயன்படுத்த முடியும்.
மானிட்டர் ஆடியோ ப்ரோன்ஸ் பிஎக்ஸ்2 ஸ்பீக்கர் கலக்சன் ஏராளமான வசதிகளுடன் வருகிறது. இதன் புதிய வெர்சன் 165எம்எம் பேஸ் யுனிட்டோடு வருகிறது. அதனால் இதில் பேஸ் இசை மிகத் தரமாக இருக்கும். இந்த பேஸ் யுனில் இந்த சிஸ்டத்தின் முன்புறத்தில் உள்ளது.
ஆனால் கரஸ்பான்டிங் ட்ரைவர் கொடுக்கப்படவில்லை. அதனால் இதில் அதிர்வுகள் நேரடியாக மாற முடியாது. மேலும் இது கட்டிங் எட்ஜ் தொழில் நுட்பத்துடன் வருகிறது. அதாவது இதன் எச்ஐவிஇ ரிப்லக்ஸ் போர்ட் மிகத் தரமான துல்லியமான ஒலியை வழங்குகிறது.
மானிட்டர் ஆடியோ ப்ரோன்ஸ் பிஎக்ஸ்2 ஸ்பீக்கர் கலக்சனின் ப்ரீக்வன்சியைப் பார்த்தால் அது 30கேஹெர்ஸ் ஆகும். அதனால் இது இந்த டிவைஸின் கலரேசனை மினிமைஸ் செய்து விடும். மேலும் இது அப்போலோ ஒலிம்பஸ் 6 மற்றும் அட்டகமா நெக்சஸ் 6 கொண்டுள்ளதால் இதை அனைவரும் விரும்புவர். இந்த டிவைஸ் கருப்பு, ஓக், ரோஸ்மா மற்றும் வால்நட் போன்ற 4 நிறங்களில் வருகிறது.
மேலும் இது மரத்தால் செய்யப்பட்டுள்ளதால் பார்ப்பதற்கும் மிகப் பக்காவாக உள்ளது. இந்த ஸ்பீக்கர் சிஸ்டன் பல வகை கொண்டு வருகிறது. அதாவது புக் ஷெல்ப் ஸ்பீக்கர் மற்றும ரியர் ஸ்பீக்கர் என்று வருகிறது. ஆனால் இதை ஒரு ஸ்டாண்டர்ட் ஸ்பீக்கர் என்று அழைக்கலாம். இதன் விலையைப் பார்த்தால் அது ரூ.18000 ஆகும்.


Click it and Unblock the Notifications