நுகர்வோர் தின சிறப்பாக! இசட்டிஇ வென்ச்சூர் ஸ்மார்ட்போன்!

சர்வதேச மொபைல் கண்காட்சியில் அடுத்தடுத்து ஸ்மார்ட்போன்களை கொடுத்து வாடிக்கையாளர்களை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளது இசட்டிஇ நிறுவனம். சமீபத்தில் வென்ச்சூர் என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யதுள்ளது இந்நிறுவனம்.
2.8 இஞ்ச் டிஎப்டி தொடுதிரை வசதியினையும் இந்த திரையின் மூலம் எளிதாக பெறலாம். தெளிவாக தகவல்களை பார்க்க 320 X 240 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெற முடியும்.
தோற்றத்தில் கம்பீரம் காட்டும் வகையில் கியூவர்டி கீப்பேட் வடிவமைப்பை பெற்றள்ளது வென்ச்சூர் ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் 600 மெகாஹெர்ட்ஸ் பிராசஸரும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. போதுமான அளவு துல்லியமான புகைப்படத்தினை பெற இதில் 2 மெகா பிக்ஸல் கேமாரா கொடுக்கப்பட்டுள்ளது.
லித்தியம்-அயான் ஸ்டான்டர்டு பேட்டரி இதில் உள்ளதால் சிறப்பான டாக் டைம் வசதியினை பெற முடியும். இந்த இசட்டிஇ ஸ்மார்ட்போன் நாளை மறு நாள் அதாவது மார்ச் 15-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 15 அன்று நுகர்வோர் தின நாள் என்பதால் கூட இசட்டிஇ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை நாளை மறு நாள் வெளியிடுவதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications