Just In
- 8 min ago அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- 11 hrs ago புது SIM கார்டு ரூல்ஸ்.. இனி 7 நாட்களுக்கு ஒன்னுமே செய்ய முடியாது.. கஸ்டமர்கள் படப்போகும் பாடு.. எப்போது அமல்?
- 11 hrs ago Jio அடிச்ச சிக்ஸர்.. 90 நாட்களுக்கு நாட் அவுட்.. 150GB டேட்டா.. இலவச IPL மேட்ச் 2024 சந்தா.. என்ன திட்டம்?
- 13 hrs ago அல்டிமேட் அம்சங்களுடன் PS5 Pro.. பிளேஸ்டேஷன் 5 வரிசையில் ஒரு மாஸ்டர் பீஸ்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?
Don't Miss
- Finance வீட்டுக்கு ஏசி வாங்க போறிங்களா? ரூ.30,000க்கு கீழ் கிடைக்கும் பிராண்டட் AC-களின் பட்டியல் இதோ!..
- Automobiles பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- News பிரியாணியால் வம்பில் மாட்டிய பிரேமலதா.. திடீரென பறந்த புகார்.. விஜயகாந்த் நினைவிடத்தில் என்ன நடந்தது
- Lifestyle Today Rasi Palan 19 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனையில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது...
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Movies Cook with Comali 5 promo: இது புது கூட்டணி.. கலக்கல் காம்பினேஷனில் குக் வித் கோமாளி 5.. விரைவில்!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
முதல் ஜெல்லி பீன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் இசட்டிஇ!
இசட்டிஇ நிறுவனம் ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் தனது முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.
எச்டிசி போன்ற பல நிறுவனங்கள் ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்கின்றன. ஆனால் இசட்டிஇ நிறுவனம் ஜெல்லி பீன் இயங்குதளம் கொண்ட என்-880-இ என்ற ஸ்மார்ட்போனையே அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்டு செயல்படும் சிங்கிள் கோர் கியூவல்காம் பிராசஸரையும் வழங்கும். இந்த ஸ்மார்ட்போன் 130 கிராம் இலகு எடை கொண்டதால், இதன் கவர்ச்சிகரமான தோற்றம் இன்னும் கூடுதல் அழகுடன் பிரதிபலிக்கும்.
அழகான தோற்றம் மட்டுமல்லாமல் இதில் 4 இஞ்ச் அகன்ற திரை வசதியின் மூலம் டபிள்யூவிஜிஏ திரை தொழில் நுட்பத்தினையும் பயன்படுத்த முடியும்.
3.2 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் புகைப்படமோ, வீடியோவோ எதுவானாலும் துல்லியத்துடன் பெறலாம். மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் 4 ஜிபி மெமரி வசதிக்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும்.
இந்த ஸ்மார்ட்போன் ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டதாக இருப்பதால் இன்னும் நிறைய புதிய தொழில் நுட்ப வசதிகளையும் வழங்கும்.
ஜெல்லி பீன் இயங்குதளத்தின் மூலம் இந்த என்-880-இ ஸ்மார்ட்போன் என்னென்ன வசதிகளை வழங்கும் என்ற செய்தி கூடிய விரைவில் வெளியாகும். இன்னும் இதன் விலை விவரம் ஏதும் வெளியாகவில்லை.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470