Home
Mobile

போட்டி களத்தை சந்திக்கும் இசட்டிஇ ஸ்மார்ட்போன்!

By Super
போட்டி களத்தை சந்திக்கும் இசட்டிஇ ஸ்மார்ட்போன்!

அதிகமான ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது இசட்டிஇ நிறுவனம். இசட்டிஇ ஸ்மார்ட்போன் தயாரிப்பில் வரிசை கட்டி நிற்கும் ஸ்மார்ட்போன்களில் ஸ்கேட் அக்குவா ஸ்மார்ட்போனின் பெரையும் சொல்லலாம்.

இது 4.0 இஞ்ச் திரை வசதியினை கொடுத்து வாடிக்கையாளர்களின் ஆர்வத்தினை இன்னும் அதிகப்படுத்தும். திரையில் மட்டும் அல்ல தொழில் நுட்பத்திலும் இந்த ஸ்மார்ட்போன் நிறைவையே தரும் என்று கூறலாம். இதில் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியம் கிடைக்கும் என்பதால் தெளிவாக தகவல்களை பார்ப்பதில் எந்தவித சிரமும்

இருக்காது.

ஆன்ட்ராய்டு வி2.3.6 ஜின்ஜர்பிரெட் இயங்குதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும். கியூவல்காம் எம்எஸ்எம் 7227ஏ பிராசஸரும் இதில் உள்ளது. இதில் 1,600 எம்ஏஎச் அயான் பேட்டரியும் இருப்பதால் சிறந்த டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைமையும் எளிதாக பெறலாம். பயன்படுத்துவோரை தன் வசம் ஈர்க்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலையும் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X