பார்வையாளர்களை பிரம்மிக்க வைக்கும் ஆப்டிமஸ் பார்சிலோனா ஸ்மார்ட்போன்!

இந்த ஆண்டில் நிறைய ஸ்மார்ட்போன்களை அடுத்து அடுத்து அறிமுகப்படுத்தி உள்ளது இசட்டிஇ நிறுவனம். ஆப்டிமஸ் பார்சிலோனா என்ற புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது இசட்டிஇ நிறுவனம்.
ஆப்டிமஸ் பார்சிலோனா ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3.5 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இதில் 2ஜி நெட்வொர்க் மட்டும் அல்லாது 3ஜி நெட்வொர்க் வசதியும் இதில் உள்ளது. தகவல்களை பரிமாறி கொள்ள இதில் புளூடூத் 2.1+ இடிஆர் மாடியூல் தொழில் நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா நாட்டின் மொபைல் மார்கெட்டை ஹிட் செய்யும் நோக்கத்தில் இருக்கும் இந்த ஸ்மார்ட்போன், இந்திய மொபைல் சந்தைக்கு வருகை தருமா? என்பது இன்னும் சரியாக முடிவாகவில்லை.
இந்திய வாடிக்கையாளர்கள் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களில் அதிகம் ஆர்வம் காட்டுவதால், இசட்டிஇ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவிலும் அறிமுகம் செய்ய வாய்ப்பு இருக்கிறது.
வைபை வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இன்னும் சரிவர வெளியாகவில்லை. கூடிய விரைவில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்களும், விலை விவரங்களும் வெளியாகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications