தீபாவளிக்கு 13மெகாபிக்சல் கேமரா கலர்புல் ஸ்மார்ட்போன்!

|

பல முன்னனி நிறுவனங்கள் மொபைல்களை வெளியிடுவதால் இந்திய மொபைல் மார்கெட் நிறைய சவால்களை சந்திக்கிறது அதே நேரத்தில் இது அசூர வளர்ச்சியும் அடைந்து வருகிறுது. 2017ல் 150 கோடி ஸ்மார்ட்போன்கள் உலகம் முழக்க இருக்கும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.

பல வெளிநாட்டு மொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள ஸ்மார்ட்போன் பயனாளிகளுக்கு ஏற்ற வகையிலே மொபைல்களை வெளியிடுகின்றனர். உலக அளவில் நான்காவது பெரிய மொபைல் நிறுவனமாக இருக்கும் ZTE இந்தியாவில் பல புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிறுவனம் கிரான்ட் S ஸ்மார்ட்ரபோனை தீபாவளியை முன்னிட்டு வெளியிடும் முன்பே கூறியிருந்தோம். இப்பொழுது ZTE நிறுவனம் நுபியா Z5 மினி என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட ஆயித்தமாகி வருவதாக இந்நிறுவனத்தின் இந்திய மார்கெட்டிங் டைரெக்டர் அமித் சக்ஸேனா கூறினார்.

சைனீஸ் மார்கெட்டில் முன்பே வெளியிடப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் விழாக்கால சிறப்பாக தீபாவளியை முன்னிட்டு இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தெரிகிறுது. இந்த ஸ்மார்ட்போனின் படங்கள் மற்றும் சிறப்பம்சங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

ZTE ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

 ZTE நுபியா Z5 மினி

ZTE நுபியா Z5 மினி

4.7இன்ஞ் புல் ஹச்டி ஸ்கிரீன்
1.7GHZ கூவாட் கோர் பிராசஸர்
2ஜிபி ராம்
16ஜிபி ரோம்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
13மெகாபிக்சல் கேமரா
5மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
wi-fi, 3ஜி
புளுடூத்
2300mAh பேட்டரி.

ZTE நுபியா Z5 மினி

ZTE நுபியா Z5 மினி

சீனாவில் இந்த மொபைல் ஜுலை மாதம் வெளியிடப்பட்டது.

ZTE நுபியா Z5 மினி

ZTE நுபியா Z5 மினி

வெளியிடப்பட்ட இரண்டு நாளில் 10,000க்கும் அதிகமான மொபைல்கள் சீன மொபைல் மார்கெட்டில் விற்பனை ஆகியுள்ளன.

ZTE நுபியா Z5 மினி

ZTE நுபியா Z5 மினி

இந்தியாவில் உள்ள இளைஞர்களை கவரும் வகையிலே இந்த மொபைல் வரும் என தெரிகிறது.

ZTE நுபியா Z5 மினி

ZTE நுபியா Z5 மினி


இந்தியாவில் இந்த மொபைல் ரூ.30,000க்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறுது.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X