Home
Mobile

இந்தியாவில் இன்று அறிமுகம் : நூபியா இசெட்11 மற்றும் நூபியா என்1.!

இசெட்டிஇ அதன் நூபியா இசெட்11 மற்றும் நூபியா என்1 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் இன்றுமுதல் தொடங்குகிறது.

By Muthuraj

சீன நிறுவனமான இசெட்டிஇ (ZTE) இன்று புது தில்லி நடக்கும் ஒரு நிகழ்ச்சியில், நூபியா இசெட்11 மற்றும் நூபியா என்1 என்ற அதன் புதிய இரண்டு ஸ்மார்ட்போன்களையும் வெளியிடுகிறது.

இந்தியாவில் இன்று அறிமுகம் : நூபியா இசெட்11 மற்றும் நூபியா என்1.!

நினைவூட்டும் வகையில் நூபியா இசெட்11 கருவியானது முதலில் ஜூன் மாதம் சீனாவில் தொடங்கப்பட்டது பின்னர் மற்ற சந்தைகளிலும் வெளியிடப்பட்டது. இந்த இரண்டு கருவிகளின் விலையில் சீனாவில் விற்பனை செய்யப்பட்டது போன்றே தான் இந்தியாவில் விற்க்கபப்டும் என்று எதிரிபார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இன்று அறிமுகம் : நூபியா இசெட்11 மற்றும் நூபியா என்1.!

அதாவது அதன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு மாறுபாடு சுமார் ரூ.25,000/- என்ற விலையிலும் மற்றும் அதன் 6ஜிப் இ ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு மாறுபாடு சுமார் ரூ.35,000/- என்ற விலையிலும் இந்தியாவில் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் நூபியா என்1 கருவியானது சுமார் ரூ.17.200 விலையில் சீனாவில் விற்கப்படுகிறது.

நூபியா இசெட்11 கருவியின் அம்சங்கள் :

டிஸ்ப்ளே : 5.5-அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) 2.5டி
ப்ராசஸர் : 2.15ஜிகாஹெர்ட்ஸ் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 820 க்வாட்-கோர்
சேமிப்பு ஆதரவு : இரண்டு மாறுபாடுகளுமே 200ஜிபி வரை மைக்ரோஎஸ்டி கார்ட் வழியாக நீடித்துக்கொள்ள வழிவகுக்கிறது
பின்பக்க கேமிரா : இடூவல்-டோன் எல்இடி ப்ளாஷ், பிடிஏஎப் மற்றும் ஓஐஎஸ் கொண்ட 16-எம்பி
செல்பீ கேமிரா : எப் / 2.4 அப்பெர்ஷர் கொண்ட 8 எம்பி
பேட்டரி திறன் : 3000எம்ஏஎச்
பாஸ்ட் சார்ஜ் 3.0 ஆதரவு : உண்டு
கைரேகை ஸ்கேனர் : உண்டு
இணைப்பு ஆதரவுகள் : ப்ளூடூத், ஜிபிஎஸ், க்ளோனாஸ் (GLONASS), வைஃபை, 4ஜி, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், 3ஜி, மற்றும் யூஎஸ்பி டைப்-சி
அளவீடு : 151.8x72.3x7.5எம்எம் மற்றும் 162 கிராம் எடை

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இந்தியாவில் இன்று அறிமுகம் : நூபியா இசெட்11 மற்றும் நூபியா என்1.!

நூபியா என்1 கருவியின் அம்சங்கள் :

டிஸ்ப்ளே : 401பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட 5.5 அங்குல (1920x1080 பிக்சல்கள்) முழு எச்டி
ரேம் : 3ஜிபி
ப்ராசஸர் : 64-பிட் 1.8GHz மீடியா டெக் ஹெலியோ பி10 அக்டாகோர் எஸ்ஓசி
சேமிப்பு ஆதரவு : மைக்ரோஎஸ்டி ஸ்லாட் வழியாக 128GB வரை நீட்டிப்பு
உள்ளடங்கிய சேமிப்பு : 64ஜிபி
பின்பக்க கேமிரா : எல்இடி ப்ளாஷ், பிடிஏஎப், எப் / 2.2 அப்பெர்ஷர் கொண்ட 13 மெகாபிக்சல்
செல்பீ கேமிரா : சிறந்த இரவு புகைப்பட பியூட்டி பில்டர்ஸ் கொண்ட 13 மெகாபிக்சல்
பேட்டரி திறன் : 5000எம்ஏஎச்
கைரேகை சென்சார் : வெறும் 0.2 வினாடிகளில் திறக்கும் கைரேகை சென்சார்
இணைப்பு விருப்பங்கள் : வோல்ட் உடனான 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ் + க்ளோனாஸ் மற்றும் யூஎஸ்பி டைப் ஆகிய ஆதரவுகள்

இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ அடிப்படையிலான நூபியா யூஐ 4.0 கொண்டு இயங்குகிறது மற்றும் ஹைப்ரிட் டூவல் சிம் அம்சம் அதாவது ஒரு நானோ சிம் ஸ்லாட் மற்றும் மைக்ரோ எஸ்டி அட்டை அலல்து நானோ சிம் அட்டை ஸ்லாட் கொண்டுள்ளது.

மேலும் படிக்க
விரைவில் 3700 எம்ஏஎச் பேட்டரி, ஸ்னாப்டிராகன் 835, 8ஜிபி ரேம் கொண்ட எச்டிசி 11.!

Best Mobiles in India

English summary
ZTE Nubia Z11, Nubia N1 India Launch Set for Today. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X