5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் இசெட்டிஇ நூபியா என்3!

Written By:
    X

    சீன நிறுவனமான இசெட்டிஇ விரைவில் அதன் புதிய இசெட்டிஇ நூபியா என்3 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல் டூயல் கேமரா அமைப்ப மற்றும் கைரேகை ஸ்கேனர் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வேகமான சார்ஜ் ஆதரவுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இசெட்டிஇ நூபியா என்3 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும், அதன்பின்பு இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். ஒப்சிடியன் பிளாக், ஸ்பேஸ் கோல்ட், நெபுலா ரெட் வண்ண விருப்பங்களை கொண்டுள்ளது இந்த சாதனம். பின்னர் மார்ச் 24 -ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    இசெட்டிஇ நூபியா என்3 :

    இசெட்டிஇ நூபியா என்3 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

    ஸ்னாப்டிராகன் 625:

    இசெட்டிஇ நூபியா என்3 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

    நினைவகம்:

    இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

    கேமரா:

    இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

    இணைப்பு ஆதரவுகள்:

    வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, கைரேகை ஸ்கேனர், டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

    How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
    3000எம்ஏஎச்:

    3000எம்ஏஎச்:

    இசெட்டிஇ நூபியா என்3 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    English summary
    ZTE Nubia N3 With Snapdragon 625 and 5000mAh Battery Goes Official; Read more about this in Tamil GizBot

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more