பெரிய திரையுடன் காட்சி தரும் புதிய இசட்டிஇ ஸ்மார்ட்போன்!
oi
-Staff
By Super

அகன்ற திரை வசதியில் புதிய நோவா 4.0 வி-8000 என்ற ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது இசட்டிஇ நிறுவனம். இசட்டிஇ ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்சத்தில் இயங்கும். இந்த இயங்குதளம் சூப்பராக இயங்க, இதில் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படும் சிங்கிள் கோர் கியூவல்காம் பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது.
அதிக துல்லியத்தினை வழங்கும் 8 மெகா பிக்ஸல் கேமரா வசதியினையும் இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம். 2ஜி மற்றும் 3ஜி வசதிக்கு இந்த ஸ்மார்ட்போன் மிக சிறப்பாக சப்போர்ட் செய்யும். இந்த தொழில் நுட்பங்களை பயன்படுத்தினால், அதற்கு நிச்சயம் பேட்டரியின் சிறப்பான ஆற்றல் தேவை.
இந்த ஸ்மார்ட்போன் உயர்ந்த தொழில் நுட்பங்களை பயன்படுத்த, இதன் பேட்டரி சிறப்பாக ஒத்துழைக்கும் என்று கூறலாம். ஏனெனில் இதில் 1,900 எம்ஏஎச் பேட்டரியை இந்த நோவா 4.0 வி-8000 ஸ்மார்ட்போன் கொண்டது.
மக்களுக்கு மிக பயனுள்ள தொழில் நுட்ப சாதனங்களை வழங்கி வரும் இசட்டிஇ நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரம் இன்னும் சரிவர வெளியாகவில்லை.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications