சிடிஎம்ஏ வசதியில் என்-91 இசட்டிஇ ஸ்மார்ட்போன்!
oi
-Staff
By Super

புதிய சிடிஎம்ஏ வசதி கொண்ட என்-91 என்ற ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது இசட்டிஇ. இந்த ஸ்மார்ட்போன் சிடிஎம்ஏ வசதி கொண்டதாக மட்டும் அல்லாமல் ஆன்ட்ராய்டு வெர்ஷன் 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தில் இயங்கும். ஐஸ்கிரீம் சான்ட்விச் ஓஎஸ் பல வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படுவதால் நிறைய
ஸ்மார்ட்போன்களில் இந்த ஓஎஸ் அப்டேட் செய்யப்படுகிறது.
உயர்ந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் சிறந்த வசதிகளை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரை வசதியையும் கொண்டுள்ளது. இந்த அகன்ற திரை, என்-91 ஸ்மார்ட்போனுக்கு கம்பீரமான தோற்றத்தையும் அளிக்கும்.
டியூவல் கேமரா வசதியினையும் இந்த ஸ்மார்ட்போன் கொடுக்கும். இதில் 5 மெகா பிக்ஸல் கேமராவும், 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவும் உள்ளது. இதனால் அழகான புகைப்படம், வீடியோ ரெக்கார்டிங் பெறலாம். ஆட்டோ ஃபோக்கஸ், டிஜிட்டல் சூம் போன்ற ஏராளமான தொழில் நுட்ப வசதிகளை எளிய முறையில் பயன்படுத்தலாம்.
பரவுசிங் வசதிக்காவே மொபைல் பயன்படுத்துவோரது எண்ணிக்கை கூட அதிகரித்துவிட்டது. இதனால் இந்த ஸ்மார்ட்போனில் வைபை, ஜிபிஆர்எஸ், எட்ஜ் தொழில் நுட்பங்களின் சவுகரியங்களும் உள்ளது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications