ஐஸ்கிரீம் சான்ட்விச் ஓஎஸ்ஸில் அசத்த வரும் இசட்டிஇ ஸ்மார்ட்போன்!
நிறைய பட்ஜெட் மொபைல்களை வழங்கி வாடிக்கையாளர்களின் அதிக வாக்குகளை பெற்ற இசட்இடி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனையும் கொடுக்க உள்ளது. மிமோசா எக்ஸ் என்ற புதிய ஸ்மார்ட்போன் படைப்பை உருவாக்கி உள்ளது.
இசட்இடி. 4.3 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஐஸ்கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இதில் 540 X 960 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெற முடியும்.
ஐஸ்கிரீ்ம் சான்ட்விச் இயங்குதளத்தை கொடுத்து வாடிக்கையாளர்களை அமர்க்களப்படுத்த இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் டியூவல் கேமரா வசதியை கொண்டது. இதில் 5 மெகா பிக்ஸல் கேமராவும், முகப்பு கேமராவும் உள்ளது.
இதனால் புகைப்படமோ, வீடியோ ரெக்கார்டிங் வசதியோ எதுவாக இருப்பினும் எதையும் சிறந்த முறையில் பெறலாம். 4000 எம்பி வரை இன்டர்னல் மெமரி வசதியினை சர்வசாதாரனமாக வழங்கும் இந்த ஸ்மார்ட்போனில் எக்ஸ்டர்னல் மெமரியினை 32ஜிபி வரை விரிவுபடுத்தவும் முடியும்.
இந்த மிமோசா எக்ஸ் ஸ்மார்ட்போனிஸ் ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் தொழில் நுட்பத்தினை இந்த ஸ்மார்ட்போனில் சுலபமாக பெறலாம். பல நவீன வசதிகளை வழங்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர அறிவிக்கப்படவில்லை.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
