3900எம்ஏஎச் பேட்டரி கொண்ட மேக்ஸ் எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் (விலை & )
புத்தம்புதிய இசெட்டிஇ மேக்ஸ் எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் இப்போது அதிகநேரம் சார்ஜ் இருக்கும் வகையில் 3,900எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது.
அனைத்து மக்களும் தங்களது மொபைல் போனில் அதிகநேரம் சார்ஜ் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். பெரும்பாலும் ஸ்மார்போன்கள் அனைத்தும் அதிகநேரம் பேட்டரி உழைப்பவையாகத்தான் இருக்கிறது. இன்டர்நெட் அதிக நேரம் உபயோகிப்பதால் சார்ஜ் அதிவிரைவில் குறைந்துவிடும்.
தற்போது வந்துள்ள புதிய இசெட்டிஇ மேக்ஸ் எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் 3,990ஏஎம்எச் பேட்டரி இவை அதிக நேரம் சார்ஜ் இருக்கும்வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இசெட்டிஇ மேக்ஸ் எக்ஸ்எல் சிறப்பு:
இதன் சிறப்பு பொருத்தமாட்டில் பெரியதிரைக் கொண்ட ஸ்மார்ட்போன். இதன் பின்னால் கைரேகை பொருந்திய ஸ்கேனர் உள்ளது. மேலும் வடிவத்தில் மிக எளிமையாக இருக்கும் தன்மை கொண்டவை.

டிஸ்பிளே:
இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 6 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவை. மேலும் 2.5டி கொரில்லா கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது.

கேமரா:
இசெட்டிஇ மேக்ஸ் பொருத்தவரை பின்புற கேமரா 13 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற கேமரா 5 மெகா பிக்சல் கொண்டவை. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

சேமிப்பு திறன்:
இந்தக்கருவி 2ஜிபி ரேம் கொண்டுள்ளது மற்றும் 16ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளதுஇ 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவை. இதன் இயக்கம் மிக வேகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இசெட்டிஇ மேக்ஸ் சாப்ட்வேர்:
இசெட்டிஇ மேக்ஸ் பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. 1.4 ஜிஎகஸ்இசெட் ஆக்டோ கோர் மற்றும் ஸ்னாப்டிராகன் 405எஸ்ஒஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. அண்ட்ராய்டு 7.1.1.என்ஒயுஜிஎடி மற்றும் மார்ஷ்மெல்லோ ஓஎஸ் மூலம் இவை இயக்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்;
மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத் , ஜிபிஎஸ், யுஎஸ்பி-ஒடி போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜேக் பொருத்தப்பட்டுள்ளது.

பேட்டரி மற்றும் விலை:
இதன் பேட்டரி பொருத்தவரை 3,900எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். இதன் விலைப்பொருத்தமாட்டில் 8,200 ருபாய் ஆக உள்ளது.

மேலும் படிக்க;ஆதார் உடன் பான்கார்டு இணைப்பதற்க்கான கெடு நாளை விடுத்தது மத்திய அரசு..!
ஆதார் உடன் பான்கார்டு இணைப்பதற்க்கான கெடு நாளை விடுத்தது மத்திய அரசு..!


Click it and Unblock the Notifications
