Home
Mobile

நவீன வசதிகளுடன் இசட்டிஇ ஸ்மார்ட்போன்!

By Super
நவீன வசதிகளுடன் இசட்டிஇ ஸ்மார்ட்போன்!

கிரான்டு எக்ஸ் என்ற புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது இசட்டிஇ நிறுவனம். இன்டெல் ஏட்டம் பிராசஸர் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் என்று கருதப்படுகிறது.

ஆனால் இசட்டிஇ கிரான்டு எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாவது பற்றி எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

இந்த கிரான்டு எக்ஸ் ஸ்மார்ட்போன் பற்றிய தொழில் நுட்பங்களையும் பார்க்கலாம். கிரேன்டு எக்ஸ் ஸ்மார்ட்போன் பற்றி குறிப்பாக பார்க்க வேண்டியது இதன் பிராசஸர் வசதியை தான்.

ஏனெனில் இசட்டிஇ கிரான்டு எக்ஸ் ஸ்மார்ட்போன் இன்டெல் ஏட்டம் பிராசஸரினை வழங்கும். இன்டெல் நிறுவனத்தின் பிராசஸர்கள் உயர்ந்த தொழில் நுட்பத்தினை வழங்குவதாகவும் இருக்கும். இதனால் இசட்டிஇ கிரான்டு எக்ஸ் ஸ்மார்ட்போன், ஆரஞ்சு சேன் டீகோ ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக இருக்கும் என்று கூட கூறப்படுகிறது.

ஆரஞ்சு சேன் டீகோ ஸ்மார்ட்போனும் இன்டெல் ஏட்டம் பிராசஸரினை கொண்டது. கிரான்டு எக்ஸ் ஸ்மார்ட்போன் ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.

இசட்டிஇ கிரான்டு எக்ஸ் ஸ்மார்ட்போன் பற்றி சில தொழில் நுட்ப விவரங்கள் மட்டும் தான் வெளியாகி உள்ளது என்றாலும், இந்த ஸ்மார்ட்போன் பற்றி தெரிந்து வைத்து கொள்வது அவசியம் தான். இசட்டிஇ நிறுவனத்தின் படைப்புகளுக்கு இந்திய வாடிக்கையாளர்களிடம் அதிக எதிர்பார்ப்பும் இருக்கிறது.

இசட்டிஇ நிறுவனத்தின் கிரான்டு எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை சரிவர வெளியாகவில்லை. இசட்டிஇ நிறுவனம் கூடிய விரைவில் இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவிலும் அறிமுகம் செய்யுமா? இல்லையா? என்ற தகவல்கள் கூடிய விரைவில் வெளியாகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X