தீபாவளி ஸ்பெஷல் சரவெடியாக புதிய மொபைல்!!!

|

உலகத்தில் உள்ள அனைத்து முன்னனி மொபைல் நிறுவனங்களும் இந்தியாவின் மொபைல் மார்கெட்டில் தங்கள் வியாபாரத்தை நிலைநிறுத்த வேண்டும் என நினைக்கின்றனர். இந்திய மொபைல் மார்கெட் வேகமாக வளர்ந்து வருவதும் இதற்க்கு ஒரு காரணமாகும்.

இந்தியாவில் மொபைல்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதனால் தான் அனைத்து முன்னனி மொபைல் நிறுவனங்களும் இந்திய மொபைல் மார்கெட்டில் தங்களுது வியாபாரத்தை விரிவு படுத்துவதில் கவனமாக உள்ளனர்.

உலக அளவில் முன்னனியில் இருக்கும் ZTE கார்பரேஷன் நிறவனம் CES 2013ல் தனது புதிய கிராண்ட் S மொபைலை வெளியிட்டது. உலக அளவில் இந்த மொபைல் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் புதுமையான டிஸைனுக்காக இந்ந மொபைல் பல அவார்டுகளையும் தட்டிச் சென்றது.

ZTE கிராண்ட் S இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. இந்நிறுவனத்தின் இந்தியன் மார்கெட்டிங் டைரக்டரான அமித் சக்ஸேனா நமது ஹிஸ்பாட் அணியினுருடன் பேசுகையில் தீபாவளியை முன்னிட்டு இந்த மொபைல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தெரிவித்தார்.

தனது புதுமையான டிஸைனுக்காக பல விருதுகளை வென்ற ZTE கிராண்ட் S ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

ZTE கிராண்ட் S ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

 ZTE கிராண்ட் S

ZTE கிராண்ட் S

5இன்ஞ் ஐபிஎஸ் கெப்பாஷிட்டிவ் டச் ஸ்கிரீன்,
ஹச்டி டிஸ்பிளே
1920*1080பிக்சல்ஸ் ரெசலூஸன்

ZTE கிராண்ட் S

ZTE கிராண்ட் S



1.7GHZ குவால்கம் ஸ்னாப்டிராகன் S4 கூவாட் கோர் பிராசஸர்
2ஜிபி ராம்
16ஜிபி இன்டர்னல் மெமரி
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி

இதில் கூவாட் கோர் பிராசஸர் மற்றும் 2ஜிபி ராம் இருப்பதால் போனின் இயக்கும் வேகமாக இருக்கும் எனலாம்.

ZTE கிராண்ட் S

ZTE கிராண்ட் S

ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்

ZTE கிராண்ட் S

ZTE கிராண்ட் S

13 மெகாபிக்சல் கேமரா
ஆட்டோ போகஸ்
எல்ஈடி பிளாஷ்
2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா

ZTE கிராண்ட் S

ZTE கிராண்ட் S



ZTE கிராண்ட் S, டால்பை டிஜிட்டல் சிப்ஷெட் கொண்டுள்ளது. இதன் சவுண்டு குவாலிட்டி புதுமையாக இருக்கும்.

ZTE கிராண்ட் S

ZTE கிராண்ட் S

1780mAh பேட்டரி

ZTE கிராண்ட் S

ZTE கிராண்ட் S

3ஜி, wi-fi, புளுடூத், ஜிபிஎஸ்

ZTE கிராண்ட் S

ZTE கிராண்ட் S


5இன்ஞ் ஐபிஎஸ் கெப்பாஷிட்டிவ் டச் ஸ்கிரீன்,
ஹச்டி டிஸ்பிளே
1920*1080பிக்சல்ஸ் ரெசலூஸன்
1.7GHZ குவால்கம் ஸ்னாப்டிராகன் S4 கூவாட் கோர் பிராசஸர்
2ஜிபி ராம்
16ஜிபி இன்டர்னல் மெமரி
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
13 மெகாபிக்சல் கேமரா
ஆட்டோ போகஸ்
எல்ஈடி பிளாஷ்
2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
3ஜி, wi-fi, புளுடூத், ஜிபிஎஸ்
1780mAh பேட்டரி

ZTE கிராண்ட் S

ZTE கிராண்ட் S

இதன் விலை ரூ.30,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X