Home
Mobile

கிரிக்கெட் மியூவ் மியூசிக் சேவையுடன் புதிய மொபைல்போன்

By Super

கிரிக்கெட் மியூவ் மியூசிக் சேவையுடன் புதிய மொபைல்போன்
நிறைய மொபைல்களை வெற்றிகரமாக மக்களுக்கு கொடுத்து பல பாராட்டுகளை பெற்றுள்ளது இசட்டிஇ நிறுவனம்.

இந்த வரிசையில், கோரஸ் என்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளது இசட்டிஇ நிறுவனம்.

இது அடிப்படையில் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட மொபைல் போன்.

இந்த மொபைல் கிரிக்கெட் மியூவ் மியூசிக் சேவைக்கு சப்போர்ட் செய்கிறது.

150 கிராம் எடை கொண்ட இந்த மொபைல் கையாள்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.


இசட்டிஇ கோரஸ் மொபைல் தொடுதிரை வசதி கொண்டதாக இருக்கும்.

3.2 இஞ்ச் க்யூவிஜிஏ கலர் திரை கொண்டது இந்த மொபைல்.இதன் மூலம் 240 X 400 பிக்ஸல் துல்லியத்தைக் கொடுக்கிறது.

இதில் 2.0 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் சிறந்த புகைபடத்தையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெற முடியும்.

இதன் 3.5 எம்எம் ஹெட்ஜேக் மூலமாக அதிகமான இசையை கேட்டு கொண்டே இருக்கலாம்.

256 எம் ரேம் வசதியின் மூலம் நிறைய தகவல்களை ஸ்டோர் செய்து வைத்து கொள்ளலாம்.

மைக்ரோஎஸ்டி டிரான்ஸ் பிளாஷ் எஸ்டி கார்டு உள்ளதால் 32ஜிபி மெமரி வரை சப்போர்ட் செய்கிறது.


ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் இந்த மொபைலின் மூலம் எச்டிஎம்எல் பிரவுசரை கொண்டுள்ளது.

உயர்ந்த தொழில் நுட்பங்களை கொண்ட இந்த இசட்டிஇ கோரஸ் மொபைலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X