Just In
- 48 min ago
'மர்ம' பள்ளம்: பாதாளத்துக்கான வாசல் என்று கூறும் கிராம மக்கள்.!
- 2 hrs ago
வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..
- 3 hrs ago
ஸ்பைஸ்ஜெட்: ரேன்சம்வேர் சைபர் தாக்குதல்- விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.!
- 5 hrs ago
உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
Don't Miss
- News
சல்லி சல்லியா நொறுங்கி.. கார்த்தி சிதம்பரம் பட்ட பாடெல்லாம் வீணாயிடுச்சே.. "ஐஸ்" பாஜக.. அப்ப "அதுவா"
- Movies
'பெட்ரோமாக்ஸ் லைட் வேணுமா', நையாண்டி மன்னன், கவுண்டமணியின் பிறந்தநாள் இன்று
- Finance
இனி தங்கத்தையும் SIP முறையில் வாங்கலாம்: PhonePe நிறுவனத்தின் தங்கமான அறிவிப்பு!
- Lifestyle
ஒருவரது ஜாதகத்தில் கிரகங்கள் பலவீனமாக இருந்தால் எந்த மாதிரியான நோய்கள் வரும் தெரியுமா?
- Automobiles
தமிழகத்துல 6.5 சதவீதம் மக்கள்தான் கார்களை பயன்படுத்துறாங்களா! அப்போ டூ-வீலர்களை பயன்படுத்துறவங்க? முழு விபரம்!
- Sports
மும்பை அணியில் அர்ஜூனுக்கு வாய்ப்பு ஏன் இல்லை.. மௌனத்தை கலைத்த சச்சின்.. அணி தேர்வு குறித்து கருத்து
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட் உடன் ZTE Blade X1 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ZTE நிறுவனம் தனது புதிய ZTE பிளேட் எக்ஸ்1 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட் மற்றம் அசத்தலான கேமரா வசதிகளுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ZTE பிளேட் எக்ஸ்1 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2,340x1,080 பிக்சல் தீர்மானம், 19:5:9 என்ற திரைவிகிதம், 60Hz refresh rate உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது
இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
ZTE பிளேட் எக்ஸ்1 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு
ஸ்லாட் கிடைக்கும்.
ZTE பிளேட் எக்ஸ்1 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி tertiary சென்சார் + 2எம்பி quaternary சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம்.
இந்த ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் குவால்காம் குவிக் சார்ஜ் 3.0 ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

5 ஜி, எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள்ள அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் மென்பொருள் அமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். தற்சமயம் அமெரிக்காவில் மட்டுமே இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விரைவில் இந்த சாதனம் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999