Home
Mobile

விரைவில் : 5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் இசெட்டிஇ பிளேட் வி9.!

பிளேட் வி9 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

By Prakash

இசெட்டிஇ நிறுவனம் பிளேட் தொடரின் கீழ் ஒரு புதிய இசெட்டிஇ பிளேட் வி9 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும்
இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது. அதன்பின்பு பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு இசெட்டிஇ பிளேட் வி9 ஸ்மார்ட்போன் வெளிவரும்.

கருப்பு மற்றும் தங்கம் போன்ற நிறங்களில் இசெட்டிஇ பிளேட் வி9 ஸ்மார்ட்போன் கிடைக்கும், மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. வரும் 2018-ம் ஆண்டு துவகத்தில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது.

இக்கருவி ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இசெட்டிஇ பிளேட் வி9 :

இசெட்டிஇ பிளேட் வி9 :

பிளேட் வி9 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல்
தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் 18:9என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

 ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

பிளேட் வி9 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0
இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 4ஜிபி ரேம் :

4ஜிபி ரேம் :

இந்த ஸ்மார்ட்போன் 2/3/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 16எம்பி ரியர் கேமரா:

16எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3200எம்ஏஎச்:

3200எம்ஏஎச்:

பிளேட் வி9 ஸ்மார்ட்போனில் 3200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
ZTE Blade V9 with 5 7 inch Full HD display to be announced soon; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X