Just In
- 41 min ago
'மர்ம' பள்ளம்: பாதாளத்துக்கான வாசல் என்று கூறும் கிராம மக்கள்.!
- 1 hr ago
வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..
- 3 hrs ago
ஸ்பைஸ்ஜெட்: ரேன்சம்வேர் சைபர் தாக்குதல்- விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.!
- 5 hrs ago
உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
Don't Miss
- News
சல்லி சல்லியா நொறுங்கி.. கார்த்தி சிதம்பரம் பட்ட பாடெல்லாம் வீணாயிடுச்சே.. "ஐஸ்" பாஜக.. அப்ப "அதுவா"
- Movies
'பெட்ரோமாக்ஸ் லைட் வேணுமா', நையாண்டி மன்னன், கவுண்டமணியின் பிறந்தநாள் இன்று
- Finance
இனி தங்கத்தையும் SIP முறையில் வாங்கலாம்: PhonePe நிறுவனத்தின் தங்கமான அறிவிப்பு!
- Lifestyle
9 கிரகங்களும் பலவீனமாக இருந்தால் எந்த மாதிரியான நோய்கள் வரும் தெரியுமா?
- Automobiles
தமிழகத்துல 6.5 சதவீதம் மக்கள்தான் கார்களை பயன்படுத்துறாங்களா! அப்போ டூ-வீலர்களை பயன்படுத்துறவங்க? முழு விபரம்!
- Sports
மும்பை அணியில் அர்ஜூனுக்கு வாய்ப்பு ஏன் இல்லை.. மௌனத்தை கலைத்த சச்சின்.. அணி தேர்வு குறித்து கருத்து
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
48 மெகாபிக்சல் கேமராவோடு ZTE பிளேட் வி2021 5ஜி அறிமுகம்: பட்ஜெட் விலை!
ZTE பிளேட் வி2021 5ஜி சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ZTE பிளேட் வி2021 5ஜி
ZTE பிளேட் வி2021 5ஜி சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமரா அமைப்பு இருக்கிறது. இதில் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா இருக்கிறது. அதோடு முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது.

மீடியா டெக் டைமன்சிட்டி 720 எஸ்ஓசி
இசட்டிஇ பிளேட் வி2020 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியா டெக் டைமன்சிட்டி 720 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இதில் 4000 எம்ஏஎச் பேட்டரி இருக்கிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புறத்தில் கைரேகை சென்சார் இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மூன்று வெவ்வேறு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

4 ஜிபி ரேம், 6 ஜிபி ரேம் என்ற இரண்டு வேரியண்ட்
ZTE பிளேட் வி2021 5ஜி விலை குறித்து பார்க்கையில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை சிஎன்ஒய் 999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.11,200 ஆக உள்ளது. அதேபோல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை சிஎன்ஒய் 1,399 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய விலை ரூ.15,700 ஆக உள்ளது.
கொட்டித் தீர்க்கும் மழை: கரையை நெருங்கும் புரவி புயல்- தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளுக்கு ஆபத்து!

மூன்று வண்ண விருப்பங்கள்
ZTE பிளேட் வி2021 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் கிரே, பேண்டஸி ப்ளூ மற்றும் ஸ்பேஸ் சில்வர் என்ற மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனை இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது.

6.52 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே
ZTE பிளேட் வி2021 5ஜி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் இரட்டை சிம், ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. 6.52 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 720 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 512 ஜிபி வரை மெமரி விரிவாக்க வசதிக்காக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது.

48 மெகாபிக்சல் முதன்மை கேமரா
ZTE பிளேட் வி2021 5ஜி கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா இருக்கிறது. அதோடு முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

4000 எம்ஏஎச் பேட்டரி
ZTE பிளேட் வி2021 5ஜி ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புறத்தில் கைரேகை சென்சார் இருக்கிறது. யூஎஸ்பி டைப்சி போர்ட், 4ஜி வோல்ட்இ ஆகியவை இணைப்பு ஆதரவுகளாக இதில் இருக்கிறது.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999