Home
Mobile

5.5-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் இசெட்இ பிளேட் ஃபோர்ஸ்.!

இசெட்இ பிளேட் ஃபோர்ஸ் பொறுத்தவரை குவாட்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது.

By Prakash

இசெட்இ (ZTE) நிறுவனம் இப்போது 5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளம் உடன் இசெட்இ பிளேட் ஃபோர்ஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

வைஃபை 801.2, ப்ளூடூத் 4.2, யுஎஸ்பி போர்ட், ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல.

5.5-இன்ச் டிஸ்பிளே:

5.5-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1280)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த
ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு 7.1.1:

ஆண்ட்ராய்டு 7.1.1:

இசெட்இ பிளேட் ஃபோர்ஸ் பொறுத்தவரை குவாட்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

8எம்பி ரியர் கேமரா:

8எம்பி ரியர் கேமரா:

இந்த இசெட்இ பிளேட் ஃபோர்ஸ் ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 2மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

2730எம்ஏஎச்:

2730எம்ஏஎச்:

இசெட்இ பிளேட் ஃபோர்ஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
ZTE Blade Force announced with 5 5 inch HD display and Android 7 11 Nougat ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X