ரூ.7,793/-க்கு இதுக்கு மேல வேறென்ன அம்சங்கள் வேணும்.? இதுவே ஓவர்.!

வருகிற நவம்பர் 6-ஆம் தேதி முதல் ஜேடி.காம் மற்றும் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணைய அங்காடியில் இக்கருவி விற்பனையாகும் மற்றும் முன்பதிவுகளும் அந்நாளே தொடங்கும்.

|

இசெட்டி (ZTE) நிறுவனம் அதன் பிளேட் தொடரின் கீழ் அதன் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இசெட்டிஇ ஏ3 என்றழைக்கப்படுகிறது.

799 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.7,793/- என்ற விலை நிர்ணயம் கொண்ட இக்கருவி இரண்டு வண்ண விருப்பங்களில் - க்ளேசியர் ப்ளூ மற்றும் ஒப்சிடியன் பிளாக் - கிடைக்கின்றது. வருகிற நவம்பர் 6-ஆம் தேதி முதல் ஜேடி.காம் மற்றும் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணைய அங்காடியில் இக்கருவி விற்பனையாகும் மற்றும் முன்பதிவுகளும் அந்நாளே தொடங்கும்.

Display

Display

The Note 3 Neo offers a lesser 5.5-inch display with (HD) 720x1280 pixel resolution, and 267ppi pixel density. The display panel is a downsized variant of the original device that offered a 5.7-inch 1080p screen with 386 ppi pixel count.

டிஸ்பிளே

டிஸ்பிளே

அம்சங்களை பொறுத்தமட்டில், இசெட்டிஇபிளேட் ஏ3 ஆனது 5.5 அங்குல எச்டி (720 x 1280 பிக்சல்கள்) டிஸ்பிளே கொண்டுள்ளது. உடன் 1.5ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்கோர் மீடியா டெக் எம்டி6737டி செயலி கொண்டு இயங்கும்.

Processor and RAM

Processor and RAM

The Galaxy Note 3 Neo is powered by two Cortex-A15 cores that are clocked at 1.7 GHz maximum, assisted by four Cortex-A7s, clocked at 1.3 GHz. However, the processing capabilities in the new device is lower than the 2.3 GHz quad-core Snapdragon 800 version of the original Note 3. Apart from that, Samsung is offering 2 GB of RAM in the Galaxy Note 3 Neo, compared to the 3 GB of RAM it was previously offering for the Note 3.

சேமிப்பு

சேமிப்பு

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்ட இக்கருவி மைக்ரோ எஸ்டி கார்ட் வழியாக 128 ஜிபி வரை சேமிப்பு விரிவாக்க ஆதரவும் வழங்குகிறது.

Camera

Camera

The original Galaxy Note 3's 13-megapixel rear camera with a capability of shooting pictures at 4128 x 3096 pixels quality is way much more better compared to the Neo's 8-megapixel camera. And while the original Note 3 offered a front-facing 2-megapixel secondary camera, the Neo, in that department, offers a 1.9-megapixel camera for video chat. However, there's no real difference is terms of video output capabilities.

பேட்டரி

பேட்டரி

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்கும் இக்கருவியின் பின்புறத்தில் ஒரு கைரேகை ஸ்கேனர் உள்ளது. எல்லாவற்றிக்கும் மேலாக இக்கருவி ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

Operating System

Operating System

The Galaxy Note 3 Neo runs on Android Jelly Bean v4.3 out of the box, contrary to the Note 3 which has already been upgraded to the latest Android version.

கேமரா

கேமரா

ஒளியியல் துறையை பொறுத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போன் எஇடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் என்ற இரட்டை முன் கேமராக்களையும் கொண்டுள்ளது.

Overall Design

Overall Design

Since the Galaxy Note 3 Neo is a smaller variant of the original Galaxy Note 3, the new device has a less wider build compared to the original device. Thus it does make the device fit in your pocket easily and becomes easier to operate with just a single hand. But on an overall scale, the device can easily be judged as just a smaller variant of the original device with no real difference.

இணைப்பு வசதி

இணைப்பு வசதி

தவிர, இந்த ஸ்மார்ட்போன் மூன்று சிம் அட்டைகளுக்கான ஆதரவு, 4ஜி, ப்ளூடூத், வைஃபை, ஜிபிஎஸ், மைக்ரோ யூஎஸ்பி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகிய இணைப்பு வசதிகளையும் கொண்டுள்ளது. அளவீட்டில் பிளேட் ஏ3 ஆனது 152.4 × 75.8 × 8.2 மிமீ மற்றும் 164 கிராம் எடையைக் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
ZTE Blade A3 launched with 4000mAh battery and dual front cameras. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X