இந்தியாவில் ZTE பிளேடு ஏ 2 பிளஸ்.!

Written By:

இதன் சிறப்பம்சங்கள்:
5000 mAh பேட்டரியுடனும் ரிவர்ஸ் சார்ஜிங் பியூச்சர் உடனும் மேலும் விரைவாக சார்ஜ் ஆகும் திறனுடனும் முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்ட பாட்டரியைக்கொண்டு 22 மணி நேரங்கள் மொபைல் வழியே வாய்ஸ் கால் சேவையினை மேற்கொள்ளம் எனவும் குறிப்பிடபட்டுள்ளது.நீடித்து உழைக்க கூடிய பாட்டரிகளைக்கொண்டு வெளிவருகிறது 'இசட்டிஇ' பிளேடு ஏ 2 பிளஸ்.

இது 5.50-2.5டி வளைவுகளைக்கொண்டஎப்எச்டி 1080 ரிசொலியூசன் டிஸ்பிளே உடனும்,ஆக்டா கோர் மீடியா டெக் எம்டி6750 ப்ராசஸர்,4ஜிபி ரேம்,3ஜி பி ஸ்டோரேஜ் உடனும் 128 எக்ஸ்பாண்டபிள் ஸ்டோரேஜ் உடனும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோவ் -எம் ஐ பெவர் 3.5 ஆகியவற்றைக்கொண்டு வெளிவருகிறது.

மேலும்,
18எம் பி மெயின் கேமராவுடனும் 8எம்பி பிரண்ட் கேமரா-எல்இடி பிளாஷ் ஆகியவற்றைக்கொண்டும் கைரேகை ஸ்கேனர்,4ஜி வோல்ட் ஆகியவற்றையும் கொண்டு வெளிவருகிறது பிளேடு ஏ 2 பிளஸ்.

இந்தியாவில் ZTE பிளேடு ஏ 2 பிளஸ்.!
Read more about:
English summary
ZTE Blade A2 Plus smartphone launched in India.Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot