பிளேட் ஏ2 பிளஸ் மாடலுக்கு சவால் விடும் மாடல்கள்.!

Written By:
    X

    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய நுழைந்துள்ள நிறுவனம் ZTE. இந்நிறுவனத்தின் புதிய மாடலான ZTE பிளேட் A2 பிளஸ் மாடல் இந்திய சந்தையில் ரூ.11999 என்ற விலையில் விற்பனை ஆகிறது. ஆனால் இதே விலையில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான மாடல்கள் வெளிவந்து பயங்கரமான போட்டியில் விற்பனையாகி வருகிறது.

    பிளேட்  ஏ2 பிளஸ் மாடலுக்கு சவால் விடும் மாடல்கள்.!

    இணையதளங்களிலிருந்து ஸ்ட்ரீமிங் விடீயோக்களை டவுன்லோட் செய்வது எப்படி.?

    நீங்கள் ZTE பிளேட் A2 பிளஸ் மாடல் ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் அதற்கு முன் அதற்கு கடும்போட்டியாக உள்ள ஒருசில மாடல் ஸ்மார்ட்போன்களை ஒப்பிட்டு அதன் பின்னர் வாங்குங்கள். தற்போது ZTE பிளேட் A2 பிளஸ் மாடலுக்கு கடும் போட்டியை தரும் மாடல்கள் எவை எவை என்று பார்ப்போமா!

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    கூல்பேட் கூல்1 டூயல்: விலை ரூ.13999

    • 5.5 இன்ச் IPS டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
    • 13MP பிரைமரி டூயல் கேமிரா டூயல் 6P லென்ஸ்
    • 8MP செல்பி கேமிரா
    • ஆண்ட்ராய்டு v6.0
    • 1.8GHz குவால்கோம் ஸ்னாப்டிராகன் 652 ஆக்டோகோர் பிராஸசர்
    • 4GB ரேம் 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
    • டூயல் சிம்
    • 4000 mAH லித்தியம் பாலிமர் பேட்டரி

    மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

    ஸ்வைப் எலைட் மேக்ஸ்: விலை ரூ.12999

    • 5.5 இன்ச் IPS டிஸ்ப்ளே
    • ஆக்டோகோர் குவால்கோ ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
    • 4GB ரேம்
    • 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
    • 64 GB வரை எஸ்டி கார்ட்
    • டூயல் சிம்
    • 13MP பின் கேமிரா
    • 8MP செல்பி கேமிரா
    • பிங்கர் பிரிண்ட் சென்சார்
    • 4GLET, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
    • 3000 mAH பேட்டரி

    மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

    லெனோவா K5 நோட்: விலை ரூ.13499

    • 5.5 இன்ஸ் டிஸ்ப்ளே
    • 1.8 GHz ஆக்டோகோர் பிராஸசர்
    • 3/4 ஜிபி ரேம்
    • 16/32 ஜிபி ஸ்டோரேஜ்
    • 128 ஜிபி வரை எஸ்டி கார்ட்
    • ஆண்ட்ராய்ட் 6.0
    • டூயல் சிம்
    • 13 எம்பி பின்கேமிரா
    • 8எம்பி செல்பி கேமிரா
    • டால்பி மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சார்
    • 3500mAh திறனில் பேட்டரி

    மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

    கூல்பேட் மேக்ஸ்: விலை ரூ.13999

    • 5.5-இன்ச் (1080 x 1920 pixels) டிஸ்ப்ளே
    • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 617 பிராஸசர்
    • 4GB ரேம் 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
    • ஆண்ட்ராய்ட் 5.1
    • டூயல் சிம்
    • 13MP பின் கேமிரா
    • 5MP செல்பி கேமிரா
    • 4G LTE
    • 2800mAh பேட்டரி

    மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

    சியாமி ரெட்மி நோட் 4: விலை ரூ.11999

    • 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
    • 2.1 GHz டெக்காகோர் மெடியாடெக் பிராஸசர்
    • 2GB ரேம் மறும் 16 GB ஸ்டோரேஜ்
    • 3GB ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ்
    • ஆண்ட்ராய்டு V6.0
    • டூயல் சிம்
    • 13 MP கேமிரா
    • 5 MP செல்பி கேமிரா
    • பிங்கர் பிரிண்ட், இன்ப்ராரெட் சென்சார்கள்
    • 4G VoLTE
    • 4000 mAh பேட்டரி

    மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    English summary
    We are going to talk exactly about such phones in this listicle. So, in case you were planning to purchase the ZTE Blade A2 Plus but still are not sure if you should, here are the best alternate phones.

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more