Home
Mobile

டூயல் ஸ்கீரின் அமைப்புடன் வெளிவரும் இசெட்டிஇ அக்ஸோன் .!

இசெட்டிஇ ஆக்சென் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash

இப்போது ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் நவீன தொழில்நுட்பம் மூலம் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுவருகிறது, மேலும் இப்போது இசெட்டிஇ நிறுவனம் புதிய டூயல் ஸ்கீரின் அமைப்புடன் இசெட்டிஇ அக்ஸோன் ( ZTE Axon) என்ற ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த இசெட்டிஇ அக்ஸோன் ஸ்மார்ட்போன் பொறுத்தமட்டில் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, மேலும் அனைத்து மக்களையும் கவரும்படி இதன் உருவமைப்பு அமைந்துள்ளது. அதன்பின் வரும் அக்டோபர் மாதம் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டூயல்  ஸ்கீரின்:

டூயல் ஸ்கீரின்:

இந்த டூயல் ஸ்கீரின் இசெட்டிஇ அக்ஸோன் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.8-அங்குலம் கொண்டவையாக உள்ளது, மேலும் (2160-1920)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் ஒற்றை கேமரா மட்டும் அமைந்துள்ளது, மேலும் 20மெகாபிக்சல் சென்சார் இடம்பெற்றுள்ளது எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் சிம் ஆதரவு கொண்டுள்ளது இந்த இசெட்டிஇ அக்ஸோன் ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இசெட்டிஇ அக்ஸோன் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 820செயலியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைஃபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3120எம்ஏஎச்:

3120எம்ஏஎச்:

இசெட்டிஇ அக்ஸோன் பொறுத்தவரை 3120எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
ZTE Axon Multy with foldable dual screen to be unveiled in October; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X