Home
Mobile

அக்டோபர் 17 : அட்டகாசமான இசெட்டிஇ ஆக்சென் எம் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.8-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (2160-1920) பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

By Prakash

இசெட்டிஇ(ZTE) வரும் அக்டோபர் 17ஆம் தேதி இசெட்டிஇ ஆக்சென் எம் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

அக்டோபர் 17 : அட்டகாசமான இசெட்டிஇ ஆக்சென் எம் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.8-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (2160-1920) பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின் டூயல் ஸ்கீரன் வசதி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த இசெட்டிஇ ஆக்சென் எம் ஸ்மார்ட்போன் மாடல் ஆப்பிள் ஐபோன் எக்ஸ் மற்றும் கேலக்ஸி நோட் 8 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக வருகிறது. ஆக்சென் எம் ஸ்மார்ட்போன் வடிவமைப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆக்சென் எம் ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் இணையதளத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஆக்சென் எம் ஸ்மார்ட்போன் கேமரா வடிவமைபில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவத்துள்ளது. மேலும் பல அதிநவீன தொழில்நுட்பங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
ZTE Axon M could be the first foldable smartphone expected to launch on October 17 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X