Home
Mobile

டூயல் ரியர் கேமராவுடன் களமிறங்கும் இசெட்டிஇ அக்ஸோன் 9.!

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash

மிகவும் அதிகம் எதிர்பார்த்த இசெட்டிஇ அக்ஸோன் 9 ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் தற்சமயம் இணையத்தில் கசிந்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் அட்டகாசமான டூயல் ரியர் கேமரா மற்றும் பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிமைப்பு இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முக்கிய சிறப்பம்சமாக க்வாட்-கேமரா இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இசெட்டிஇ அக்ஸோன் 9 ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா இடம்பெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சியோமி மி மிக்ஸ் 2எஸ், கேலக்ஸி எஸ்9 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு போட்டியாக அக்ஸோன் 9 ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசெட்டிஇ அக்ஸோன் 9 :

இசெட்டிஇ அக்ஸோன் 9 :

வெளிவந்த தகவலின் அடிப்படையில் இசெட்டிஇ அக்ஸோன் 9 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.0-இன்ச் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 2880 x 1440 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

இசெட்டிஇ அக்ஸோன் 9 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

6ஜிபி ரேம்;

6ஜிபி ரேம்;

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

16எம்பி ரியர் கேமரா:

16எம்பி ரியர் கேமரா:

இசெட்டிஇ அக்ஸோன் 9 ஸ்மார்ட்போனில் 20எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

How To Increase the Speed of your Laptop (TAMIL)
3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

இசெட்டிஇ அக்ஸோன் 9 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும்
இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
ZTE Axon 9 specs and renders leaked online ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X