Home
Mobile

4ஜிபி ரேம், ஸ்னாப் டிராகன் 820 உடன் வெளிவரும் இசெட்டிஇ அக்சன் 8.!

இசெட்டிஇ அக்சன் 8 : 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இருக்கிறது.!

By Prakash

சீன கைபேசி உற்பத்தியாளரான இசெட்டிஇ நிறுவனம் அதன் அனைத்து புதிய இசெட்டிஇ அக்சன் 8என்ற புதிய இடைப்பட்ட ஸ்மார்ட்போனை தற்போது உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு எதிர்பார்ப்பை பெற்றுள்ளது, மொபைல் சந்தையில் மிகப்பெரிய வெற்றிபெரும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

4ஜிபி ரேம், ஸ்னாப் டிராகன் 820 உடன் வெளிவரும் இசெட்டிஇ அக்சன் 8.!

இசெட்டிஇ அக்சன் 8 டிஸ்பிளே பொருத்தமாட்டில் 4.4அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே என தெரிவிக்கப்பட்டுள்ளது. (2560-1440) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ரியர் கேமரா 12 மெகா பிக்சல் கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்புற கேமரா 8மெகா பிக்சல் கொண்டுள்ளது.

இந்தக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் பொருத்தமாட்டில் குவாட் கோர் குவால்காம் ஸ்னாப் டிராகன் 820 மற்றும் எஸ்ஒசிஇஆண்ட்ராய்டு6.0.1 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத் வி4.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி-2.0, ஆடியோஜேக் 3.5எம்எம் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. இதன் பேட்டரி பொருத்தவரை 3320எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன்.

Best Mobiles in India

English summary
ZTE Axon 8 with Snapdragon 820, 4GB RAM and 128GB ROM hits GFXBench : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X