ஜோப்போ அறிமுகப்படுத்தும் புதிய ஃப்ளாஷ் எக்ஸ் 1 & ஃப்ளாஷ் எக்ஸ் 2.!

By Prakash
|

ஜோப்போ நிறுவனம் இந்தியாவில் ஃப்ளாஷ் எக்ஸ் 1 மற்றும் ஃப்ளாஷ் எக்ஸ் 2 என்ற ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களும் கோரல் ப்ளூ, ஏலியன் பிளாக் மற்றும் சிட்ரின் தங்க வண்ண விருப்பங்களுடன் வெளிவந்துள்ளது.

ஜோப்போ அறிமுகப்படுத்தும் புதிய ஃப்ளாஷ் எக்ஸ் 1 & ஃப்ளாஷ் எக்ஸ் 2.!

ஜோப்போ ஃப்ளாஷ் எக்ஸ் 1 ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.6,999ஆக உள்ளது. மேலும் ஃப்ளாஷ் எக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999ஆக உள்ளது. மேலும் பல இணைப்பு அதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஃப்ளாஷ் எக்ஸ் 1:

ஃப்ளாஷ் எக்ஸ் 1:

ஃப்ளாஷ் எக்ஸ் 1 பொதுவாக 5.5-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1280-640)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் 5மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 ஃப்ளாஷ் எக்ஸ் 1 நினைவகம்:

ஃப்ளாஷ் எக்ஸ் 1 நினைவகம்:

இக்கருவி 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது. அதன்பின் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 செயலியைக் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளம் இவற்றில் இடம்பெற்றுள்ளது. 2500எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 ஃப்ளாஷ் எக்ஸ் 2:

ஃப்ளாஷ் எக்ஸ் 2:

ஃப்ளாஷ் எக்ஸ் 2 பொதுவாக 5.99-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1440-720)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் 5மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஃப்ளாஷ் எக்ஸ் 2 நினைவகம்:

ஃப்ளாஷ் எக்ஸ் 2 நினைவகம்:

இக்கருவி 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது. அதன்பின் 1.5ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737டி செயலியைக் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளம் இவற்றில் இடம்பெற்றுள்ளது. 3380எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Zopo launches Flash X1 and Flash X2 ; Read more about this in Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X