ஜோப்போ அறிமுகப்படுத்தும் புதிய ஃப்ளாஷ் எக்ஸ் 1 & ஃப்ளாஷ் எக்ஸ் 2.!

By Prakash
|

ஜோப்போ நிறுவனம் இந்தியாவில் ஃப்ளாஷ் எக்ஸ் 1 மற்றும் ஃப்ளாஷ் எக்ஸ் 2 என்ற ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களும் கோரல் ப்ளூ, ஏலியன் பிளாக் மற்றும் சிட்ரின் தங்க வண்ண விருப்பங்களுடன் வெளிவந்துள்ளது.

ஜோப்போ அறிமுகப்படுத்தும் புதிய ஃப்ளாஷ் எக்ஸ் 1 & ஃப்ளாஷ் எக்ஸ் 2.!

ஜோப்போ ஃப்ளாஷ் எக்ஸ் 1 ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.6,999ஆக உள்ளது. மேலும் ஃப்ளாஷ் எக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999ஆக உள்ளது. மேலும் பல இணைப்பு அதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஃப்ளாஷ் எக்ஸ் 1:

ஃப்ளாஷ் எக்ஸ் 1:

ஃப்ளாஷ் எக்ஸ் 1 பொதுவாக 5.5-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1280-640)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் 5மெகாபிக்சல்செல்பீ கேமரா கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 ஃப்ளாஷ் எக்ஸ் 1 நினைவகம்:

ஃப்ளாஷ் எக்ஸ் 1 நினைவகம்:

இக்கருவி 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது. அதன்பின் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737செயலியைக் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளம் இவற்றில் இடம்பெற்றுள்ளது. 2500எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளதுஇந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 ஃப்ளாஷ் எக்ஸ் 2:

ஃப்ளாஷ் எக்ஸ் 2:

ஃப்ளாஷ் எக்ஸ் 2 பொதுவாக 5.99-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1440-720)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் 5மெகாபிக்சல்செல்பீ கேமரா கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஃப்ளாஷ் எக்ஸ் 2 நினைவகம்:

ஃப்ளாஷ் எக்ஸ் 2 நினைவகம்:

இக்கருவி 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது. அதன்பின் 1.5ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737டிசெயலியைக் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளம் இவற்றில் இடம்பெற்றுள்ளது. 3380எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளதுஇந்த ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Zopo launches Flash X1 and Flash X2 ; Read more about this in Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X